Tag: நஜிப் (*)
தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
கோலாலம்பூர் - நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சர்ச்சைக்குரிய தீர்மானம் 2015 தாக்கல் செய்யப்பட்டது.
தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை, 'பாதுகாப்பான பகுதி' என பிரதமர் அறிவிக்க வேண்டிய...
“2.6 பில்லியன் நன்கொடையாளர் யார் என்பதை அறிவிக்க இயலாது” – நஜிப் அறிக்கை!
கோலாலம்பபூர் - மலேசிய அதிகாரிகளின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 2.6 பில்லியன் ரிங்கிட் நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு, நன்கொடை அளித்தவர் யார்? என்பதை தற்போதைக்கு...
“நஜிப்பின் தலைமைத்துவத்தைப் புறக்கணியுங்கள்” – மகாதீர் வெளிப்படையாகக் கடிதம்!
கோலாலம்பூர் - சுமார் இருபது ஆண்டுகள் அம்னோவில் அங்கம் வகித்த மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைத்தளத்தில், நஜிப்பின் தலைமைத்துவத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்...
மாமனார் மூலம் ஒப்பந்தப் பணியை பெற்றேனா? – ஆதாரத்தை காட்டுமாறு நஜிப் மருமகன் வலியுறுத்து!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மூலமாக நியூயார்க்கில் உள்ள கட்டடம் ஒன்றை புதுப்பிக்கும் பணி எதையும் தாம் பெறவில்லை என பிரதமரின் மருமகன் டானியார் கேசிக்பாயேவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தாம் அவ்வாறு ஓர் ஒப்பந்தத்தைப்...
மோடி வழியில் தேமு: களைகட்டும் இனி தலைவர்களின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள்!
கோலாலம்பூர் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவை விட்டுப் புறப்பட்டுவிட்டாலும், அவர் வீசிச் சென்ற 'மோடி அலை' இங்குள்ள உயர்மட்டத் தலைவர்களை இன்னும் வியப்பில் இருந்து விடுவிக்கவில்லை.
நேற்று மஇகா தலைமையகத்தில் பேசிய...
நரேந்திர மோடி-நஜிப் இடையில் முக்கிய உடன்பாடுகள்! (படக் காட்சிகளுடன்)
புத்ரா ஜெயா - மலேசிய வருகை மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புத்ரா ஜெயா வருகை தந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கைச் சந்தித்து அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் நடத்தியதில் பல...
நஜிப்புக்கு எதிராகத் திரும்பியிருக்கும் 81 ஜோகூர் அம்னோ கிளைகள்!
ஜோகூர் - ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த 81 கிளைகள் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தாங்கள் இம்முடிவை எடுத்ததற்கு யாரும் தங்களுக்கு பணம்...
“இந்தியா – மலேசியா நட்புறவுக்கு தோரண வாயில் ஒரு மைல்கல்” – மோடி நெகிழ்ச்சி
கோலாலம்பூர் - பிரிக்பீல்ட்சில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தோரண வாயிலை நேற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.
இந்தியா - மலேசியாவிற்கிடையிலான நட்புறவைக் குறிக்கும்...
“என் மகன் மலேசியப் பிரதமரின் மருமகன் தெரியுமா?” – நிறுவனத்தை மிரட்டிய நஜிப்பின் சம்பந்தி!
கோலாலம்பூர்- பல லட்சம் மதிப்புள்ள மகளிருக்கான விலையுயர்ந்த கைப்பைகளை வாங்கிய பின்னர், அதற்குரிய பணத்தைச் செலுத்தாமல் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மகள் வழி சம்பந்தி மைரா நசார்பாயேவா ஏமாற்றியதாக நியூயார்க் போஸ்ட் ஊடகம்...
தர்மசங்கடமான நிலையில் ஒபாமா: நஜிப்புடனான சந்திப்பை எப்படி கையாளப் போகிறார்?
கோலாலம்பூர் - ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள இன்று மலேசியா வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நஜிப்புடனான சந்திப்பில் ஏற்படவிருக்கும் தர்மசங்கடமான சூழலை எப்படிக் கையாளப்போகிறார் என்பது தான் உலகளவில் அரசியல்...