Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய 16 மாணவர்கள் கைது!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி நாடாளுமன்றத்திற்கு வெளியே குந்தியிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த 16 மாணவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டு...

நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்தைக் கூட்ட வேண்டும் – கிட் சியாங் வலியுறுத்து

ஜோர்ஜ்டவுன்- நாடாளுமன்றத்தின் அவசரகால கூட்டத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் கூட்ட வேண்டும் என ஜஜெக ஆலோசகர் லிம்கிட் சியாங் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி, பங்குச்சந்தை மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றின்...

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு சமாளித்திட முடியும்: நஜிப்

புத்ராஜெயா- அரசு மேற்கொண்ட பொருளாதாரா சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக, தற்போது நிலவி வரும் உலகப் பொருளாதார நெருக்கடியை மலேசியாவால் சமாளித்திட இயலும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு பொருளாதார...

“நஜிப் பதவி விலக வேண்டும்” – நாடாளுமன்றத்தின் முன்பு மாணவர்கள் போராட்டம்!

கோலாலம்பூர் - மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் குழுத் தலைவரும், மாணவப் போராளியுமான ஃபாஹ்மி சைனோல் தலைமையில் சுமார் 50 முதல் 100 பேர் அடங்கிய குழு ஒன்று, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

அன்வாரின் குற்றத்தை தான் நஜிப்பும் செய்கிறார் – டோனி புவா கருத்து

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தொடர்ந்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்து வருவாரேயானால், கடந்த 1999-ம் ஆண்டு அன்வார் என்ன குற்றம் செய்ததாகக்...

மகாதீர் மகன் என்பதால் முக்ரிஸ் சுலபமாக, சுமுகமாக மந்திரி பெசார் ஆனார் – நஜிப்...

அலோர்ஸ்டார் - தனக்கு முன்பு மந்திரி பெசார்களாக பதவி வகித்தவர்களைப் போல், அப்பதவியில் நியமிக்கப்படுவதில் முக்ரிஸ் மகாதீர் எந்தவித தடைகளையும் எதிர்கொள்ளவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். "2013 பொதுத்...

நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மகாதீர் ஆதரவு

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 - எதிர்க்கட்சிகள் கொண்டு வர உத்தேசித்துள்ளதாக கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர மகாதீர் முயற்சிப்பது தவறான...

பாங்காக் குண்டுவெடிப்பு: பிரதமர் நஜிப் கடும் கண்டனம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 - பாங்காங்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்பிற்குக் காரணமான சதிகாரர்களின் செயலுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "பாங்காங்கில் அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட...

நஜிப்புக்கு எதிராக தீர்மானம் தேவையில்லை – சாஹிட் அதிருப்தி

தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக தம்பின் தொகுதி இளைஞர் பிரிவு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது...

நஜிப் பதவி விலக வேண்டும் – தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு தீர்மானம்!

தம்பின், ஆகஸ்ட் 17 - பிரதமர் நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி தம்பின் அம்னோ இளைஞர் பிரிவு நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்றை...