Tag: நரேந்திர மோடி
மோடியின் டுவிட்டர் பதிவுக்கு, ஒரு விரல் புரட்சிப் பாடல் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்!
சென்னை: இந்தியாவில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாடெங்கிலும் களத்தில் இறங்கி போட்டியிட இருக்கும் கட்சிகள் தங்களின் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற...
அமெரிக்கா: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் இரத்து!
வாசிங்டன்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறப் பொருட்களுக்கு இந்தியா மிக அதிக அளவிலான வரியை விதித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய...
“ஆதாரங்களை வெளியிடுங்கள், அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வோம்!”- இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: புல்வாமா தாக்குதலுக்கு பின்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு அமைதி பேச்சுக்கு இடமில்லாத சூழல் நிலவி வரும் வேளையில், அத்தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை அளித்தால் உடனடியாக தாங்கள்...
சவுதி இளவரசர் சல்மான் இந்தியா வருகை!
புது டெல்லி: பாகிஸ்தானுக்கான தனது அரசு வருகையை முடித்துக் கொண்டு சவுதி இளவரசர் முகமட் சல்மான் அரசுமுறை பயணமாக இன்று புதன்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் வந்தடைந்த அவரை பிரதமர்...
பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நரேந்திர மோடி வீர வணக்கம்!
புது டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலில் வீரமணரமுற்ற 44 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார். இந்தக்...
மோடிக்கு வழங்கப்பட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டன!
புது டெல்லி: கடந்த ஆண்டுகளில் உலகெங்கிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை,...
தமிழகத்தில், பிரதமர் மோடிக்கு எதிர்ப்பலை!
சென்னை: நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழகத்திற்கு வருகைத் தந்திருந்த, இந்தியப் பிரதமர் மோடிக்கு பலத்த எதிர்ப்பு நேரடியாகவும், சமூக ஊடகங்களிலும் நிலவி வந்தது. அவரின் தமிழக வருகை பாஜக தொண்டர்கள்...
மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!
புது டெல்லி: இந்தியாவின் பொதுத் தேர்தல் வருகிற மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆயினும், அந்நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு...
அன்வார் இப்ராகிம் – நரேந்திர மோடி சந்திப்பு
புதுடில்லி – இந்தியாவுக்கு 5 நாள் வருகை மேற்கொண்டிருக்கும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இங்கு நடைபெற்று வரும் ரெய்சினா கலந்துரையாடலில் கலந்து கொண்டதோடு நேற்று அந்தக் கலந்துரையாடலில் சிறப்புரையும்...
பிரபல பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
புது டெல்லி: பிரபல பாலிவுட் நடிகர்களான ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அலியா பாட் மற்றும் வருண் தவான் ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
பிரதமர் மோடி, பாலிவுட்...