Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

நரேந்திர மோடிக்கு அப்துல் கலாம் சொன்ன முக்கிய 3 அறிவுரைகள்!

டெல்லி, மே 23 - நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த அப்துல் கலாம், அவருக்கு 3 முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார். இந்தியாவின் புதிய பிரதமராக பதவி ஏற்க இருக்கும் நரேந்திர மோடியை,...

பிரேமலதா விஜய்காந்தை மனம் திறந்து பாராட்டிய மோடி!

புதுடெல்லி, மே 21 - புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின்...

அதிபரைச் சந்தித்தார் மோடி – அரசாங்கம் அமைக்க கடிதம் வழங்கப்பட்டது- மே 26 பதவியேற்பு!

புதுடில்லி, மே 20 - இந்தியப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாஜக தலைமையிலான கூட்டணி பெற்றுள்ளதை அடுத்து, இன்று புதுடில்லியிலுள்ள இந்திய அதிபர் மாளிகைக்கு சென்று இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியை...

நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கிய நரேந்திர மோடி!

டெல்லி, மே 20 - நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த நரேந்திர மோடி, நாடாளுமன்ற வாயிலில் விழுந்து வணங்கினார். நாடாளுமன்றத்துக்கு பாஜக தலைவர்கள் புடை சூழ வந்த...

24-ஆம் தேதி பதவியேற்கிறார் மோடி!

புதுடில்லி, மே 20 - நரேந்திர மோடி வரும் 24-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொள்வார் என கூறப்படுகிறது. மோடியின் பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் உள்ள போர்கோர்ட்டில் நடைபெறும் என கூறப்படுகிறது. இங்கு...

மோடியை பாராட்டி “மீண்டும் ஒரு சுதந்திரம்” எனும் வீடியோ ஆல்பம் தயாரிக்கிறார் ராகவா லாரன்ஸ்!

சென்னை, மே 20 - சென்ற வருடம் ரஜினியின் பிறந்த நாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து, பாரதப் பிரதமரான...

இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்கிறார் மோடி!

டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைப்படி தலைவராக (பிரதமராக) இன்று நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படுகிறார். பின்னர்...

மோடியை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!

டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நரேந்திர மோடியையும்...

“தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு” – மோடி ஜெயலலிதாவுக்கு தொலைபேசி வழி உறுதி

புதுடில்லி, மே 19 - தனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திரமோடி தொலைபேசி வழி நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழக அரசுக்கு, தன் தலைமையிலான மத்திய...

காசி விஸ்வநாதர் ஆலயத்தில், கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து மோடி பிரார்த்தனை

வாரணாசி, மே 17 – சில நாட்களுக்கு முன்னர்தான் நரேந்திர மோடி, அவர் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் ஒரு மாபெரும் கூட்டத்தில் பேசுவதற்கு தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டார். அதே நாளில் அவர் வாரணாசி...