Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

இன்று மோடி, ராஜபக்சே – நவாஸ் ஷெரிப்புடன் தனிப்பட்ட சந்திப்பு

புதுடில்லி, மே 27 – நேற்று நடைபெற்ற நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த சார்க் எனப்படும் தென் ஆசிய நாடுகளின் தலைவர்களோடு இன்று நரேந்தி மோடி தனிப்பட்ட...

மோடியின் செய்தியுடன் பிரதமர் இணையதளம் புதுப்பிப்பு!

புதுடில்லி, மே 27 - இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது முதல் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு என்று தனியாக இணையதளம் இயங்கி வருகிறது. புதிய...

மோடி அரசின் மத்திய அமைச்சர்கள் விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

டெல்லி, மே 27 - புதிதாக அமைந்துள்ள மோடி அரசில் நேற்று பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கான இலாகா விவரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய...

புதிய அமைச்சரவை அறிவிப்பு! மோடியின் கீழ் பாதுகாப்புத்துறை!

புதுடில்லி, மே 26 - இந்தியாவின் 14-வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதில் பாதுகாப்புத்துறை பொறுப்பை மோடியே ஏற்றுள்ளார். உள்துறை அமைச்சர் பதவி ராஜ்நாத்...

நரேந்திர மோடி பதவியேற்பு விழா: தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்பு – வைகோ புறக்கணிப்பு!

சென்னை, மே 26 - நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில், தமிழகத்தில் இருந்து தே.மு.தி.க., பா.ம.க. தலைவர்கள் பங்கேற்கிறார்கள். ஆனால், இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை காரணம் காட்டி ம.தி.மு.க. புறக்கணித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா...

இந்தியாவின் 14-வது பிரதமராக மோடி இன்று பதவியேற்கிறார்!

புதுடெல்லி, மே 26 - நாடாளுமன்றப் பொது தேர்தலில் பா.ஜ கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி (63 வயது), இன்று மாலை 6 மணிக்கு...

அமைச்சரவையில் யார்? மோடி தீவிர ஆலோசனை!

புது டில்லி, மே 24 - மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைப்பது குறித்து பா.ஜ.க., மூத்த தலைவர்களுடன் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். மோடி,...

நரேந்திர மோடியைக் கொல்ல தீவிரவாதிகள் சதியா?– திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

புதுடில்லி, மே 23 – பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கான பாதுகாப்பு வளையங்கள் மேலும் இறுக்கமாகி வருகின்றன. இந்த நடவடிக்கை எல்லா இந்தியப் பிரதமர்களைப் போல்தான் என்றாலும், நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகளிடம் இருந்து...

செல்லியல் பார்வை: பாகிஸ்தான்,இலங்கைக்கு அழைப்பு – மோடி வெளிநாட்டு கொள்கையில் ஆரம்பமே சொதப்பல்

மே 23 - இந்திய மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்த நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கை,  முதல் கட்டத்திலேயே பலத்த விவாதத்திற்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது. வெளிநாட்டுக் கொள்கையில் மிகுந்த மாற்றங்களைக்...

பிரதமராக போகும் மோடிக்கு, சோனியா காந்தி வாழ்த்து!

டெல்லி, மே 23 - நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று  பிரதமராக போகும் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சிகளான...