Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?

(எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் முன்னணி போராட்டக் களமாகத் திகழப் போகும் மாநிலங்களில் சிலாங்கூர் முதன்மையானது. அண்மைய அரசியல் நகர்வுகளால் சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்) *தெங்கு சப்ருல் நுழைவால்...

15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?

(15-ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா? விவாதிக்கிறார்  இரா. முத்தரசன்) உலகில் ஜனநாயகக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த நாடுகளில்  பிரிட்டனையும்  அமெரிக்காவையும்  முதன்மையாகக் குறிப்பிடுவார்கள். இந்த...

“15-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற ஓரளவுக்கு எங்களுக்கு வாய்ப்பு” – அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர்: எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைக்கத் தங்களுக்கு ஓரளவுக்கு வாய்ப்புள்ளதாக பக்காத்தான் ஹாரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள...

பெர்சாத்து நிலைமை என்ன? பக்காத்தானுடன் கூட்டணியில்லை – வெளியேறும் தலைவர்கள் !

(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனித்து விடப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது பெர்சாத்து கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பிகேஆர் கட்சி அறிவித்து விட்டது. அடுத்தடுத்து பல முக்கியத் ...

செல்லியல் பார்வை : ஜோகூர் தேர்தல் – பக்காத்தான் தேர்தல் சின்ன வியூகம் வெற்றி பெறுமா?

(ஜோகூர் தேர்தலில் 'உனக்கொரு சின்னம், எனக்கொரு சின்னம்' என்ற முறையில், பிகேஆர் சொந்த சின்னத்திலும், ஜசெக, அமானா இரண்டும் பக்காத்தான் சின்னத்திலும் போட்டியிடவிருக்கின்றன. இந்தப் புதிய-வித்தியாசமான தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா? தன்...

மூடா – பக்காத்தான் கூட்டணி அமையுமா?

ஜோகூர் பாரு : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30) பிற்பகலில் பக்காத்தான் கூட்டணித் தலைவர்களும் மூடா கட்சியின் தலைவர்களும் சந்தித்து ஜோகூர் தேர்தலில் கூட்டணி தொகுதி உடன்பாடுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளனர். தொகுதிகள்...

செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் : வழக்கால் ரத்தாகுமா?

https://www.youtube.com/watch?v=WOGS0Hf1zss செல்லியல் காணொலி : மலாக்கா தேர்தல் - வழக்கால் ரத்தாகுமா? | Selliyal Video : Melaka Elections : Will it be cancelled due to Pakatan case |...

மலாக்கா : இடைத் தேர்தலா? அவசர காலமா? அடுத்த வாரம் முடிவு!

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற முடிவை அடுத்த வாரம் எடுக்கப் போவதாக...

மலாக்காவில் சட்டமன்ற இடைத் தேர்தலா? அவசர கால ஆட்சியா?

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக இழுபறியில்...

மலாக்கா: காபந்து அரசாங்கம் செல்லாது! பக்காத்தான் நீதிமன்றம் செல்கிறது!

மலாக்கா :மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற இடைத் தேர்தல்வரை நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் காபந்து அரசாங்கமாக...