Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

சூழ்ச்சிக்காக தே.மு பூர்வக்குடி வேட்பாளரை நிறுத்தி உள்ளது!- மகாதீர்

கேமரன் மலை: நாளை சனிக்கிழமை (ஜனவரி 26) நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை ஒட்டி பிரதமர் மகாதீர் முகமட் கோலா லிபிஸ் வாழ் மக்களை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்தார். பொதுவாக இடைத் தேர்தல்களுக்கு...

குறைவான வருமானம் பெறுபவர்களுக்கு மைசலாம் பாதுகாப்புத் திட்டம்!

கோலாலம்பூர்: பந்துவான் சாரா ஹீடுப் ரக்யாட் திட்டத்தின் வாயிலாக பயனடையும் பொதுமக்களில், பி-40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்களுக்காக  மைசலாம் (mySalam) எனும் பாதுகாப்புத் திட்டத்தினை பிரதமர் மகாதீர் முகமட்...

கேமரன் மலை: விவாத மேடை சூடு பிடிக்கவில்லை!

கேமரன் மலை: மலேசிய வரலாற்றில் முதல் முறையாக, தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களுக்கு இடையிலான நேரடி விவாத மேடை நேற்று (புதன்கிழமை) கேமரன் மலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும், அந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த...

வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டணியை பாதிக்காது!- மகாதீர்

வியன்னா: நான்கு முக்கியக் கட்சிகளை உள்ளடக்கிய நம்பிக்கைக் கூட்டணியில், அக்கட்சிகளுக்குள் ஒரு சில விவகாரங்களினால் சர்ச்சைகள் ஏற்பட்டாலும், இந்நிலைமை,கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம்...

‘பூர்வகுடி மக்களின் நலம்; சுய நிர்ணய உரிமை’ நம்பிக்கைக் கூட்டணி அரசு முனைப்பு...

புத்ராஜெயா - நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களின் நலனை நிலைநாட்டுவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் குடிமக்கள்...

கேமரன் மலை: வேட்பாளர்கள், கட்சிகள் மிக கவனமாக செயல்படுகின்றன!

கேமரன் மலை: கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களும், கட்சிகளும் தங்கள் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாக மலேசிய ஊழல் கண்காணிப்பு முகமைத் (Pemerhati...

நம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன!

ஈப்போ: கேமரன் மலை இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிவப்பு நிற ஆடை அணிந்து பெண் ஒருவர் பணம் விநியோகிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிப்பதை பற்றி ஊழல் தடுப்பு...

நம்பிக்கைக் கூட்டனி அரசு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கவில்லை!

கோலாலம்பூர்:  நம்பிக்கைக் கூட்டணி தரப்பினர் கேமரன் மலை இடைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாக்குகளை வாங்குவதற்காக பணம் கொடுத்தது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பல்வேறு...

மலாய் சமூகங்களின் உரிமைகளை இதர சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

ஷா அலாம்: மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராக்களின் உரிமைகள் குறித்த விவகாரங்களில் இதர இனத்தவர்கள் புரிந்து நடந்து கொள்ளுமாறு பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். நேற்று இரவு நடந்த பிகேஆர் கட்சி விருந்து...

கேமரன் மலை: வேட்பு மனு தாக்கல் முடிவுற்றது, கேவியல் போட்டியிலிருந்து விலகல்!

கேமரன் மலை: வருகிற ஜனவரி 26-ஆம் தேதி, கேமரன் மலை இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில், இன்று (சனிக்கிழமை), சுல்தான் அகமட் ஷா இடைநிலைப் பள்ளியில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் தங்களது...