Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

செமினி: போட்டியிடும் வேட்பாளர்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி அறிவிப்பு!

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் களம் இறங்க இருக்கும் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர்களை அவ்விரு கூட்டணிகளும் நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. தேசிய முன்னணித் தலைவர் முகமட்...

செமினி: ராயிஸ் சுல்கிப்ளி போட்டியிட வாய்ப்புகள் உள்ளன!

செமினி: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட இருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யாத நிலையில், ராயிஸ் சுல்கிபிளிக்கு அவ்வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் பெர்சாத்து கட்சி வட்டாரம் கூறியதாக...

மகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்!- விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீர் முகமட் பதவியில் இருந்து விலகியவுடன் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நிலை தடுமாறி விடும் என மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார். துன் மகாதிரின் முந்தைய...

60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் நம்பிக்கைக் கூட்டணி அரசு மீது அதிருப்தி!

கோலாலம்பூர்: இல்ஹாம் செண்டர் மற்றும் பினேங் இன்ஸ்டிடியூட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பொன்றில், 60 விழுக்காடு மலாய் சமூகத்தினர் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் செயல்திறன் மீது அதிருப்தி கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. இந்தக் கருத்துக் கணிப்பு...

“உங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, மக்களின் நம்பிக்கையை இழக்காதீர்” – டாயிம்

கோலாலம்பூர்: சில அமைச்சரவை அமைச்சர்கள், வெளிப்படையாக மக்கள் கவனிக்கும் அளவிற்கு சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்க்குமாறு அரசாங்க ஆலோசனைக் குழுவின் தலைவரான துன் டாயிம் சாய்னுடின் அறிவுரைக் கூறியுள்ளார். இதே சூழல் தொடர்ந்தால் மக்கள் அரசாங்கத்தின்...

தேர்தல் ஆணையம்: மனோகரன் மீது காவல் துறையில் புகார்!

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், 1954-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் தவறிழைத்ததற்காக, நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம். மனோகரனுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நேற்று (திங்கட்கிழமை) காவல் துறையில் புகார்...

தேர்தல் ஆணையம்: மனோகரன் மீது நடவடிக்கையா? விரைவில் அறிவிக்கப்படும்!

கோலாலம்பூர்: நடந்து முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலில், கட்சியின் சின்னத்தைக் கொண்டிருந்த ஆடையை அணிந்து வாக்குப் பதிவுச் செய்யப்படும் பகுதிக்குள் நுழைந்ததற்காக, 1954-ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் கீழ், மனோகரன் மீது...

கேமரன் மலை: வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கேமரன் மலை: கேமரன் மலை இடைத் தேர்தலில், மதியம் 1:00 மணி நிலவரம்படி 60 விழுக்காட்டினர் வாக்குகளைப் பதிவுச் செய்துவிட்டதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். காலை 7:30 முதல், பிரிஞ்சாங்...

கேமரன் மலை: வாக்குப் பதிவு இடத்திலிருந்து மனோகரன் வெளியேற்றப்பட்டார்!

கேமரன் மலை: நம்பிக்கைக் கூட்டணி கட்சியின் சின்னம் கொண்டிருந்த ஆடையை அணிந்திருந்ததற்காக, அக்கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும், எம். மனோகரன் வாக்குப் பதிவு நடக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். வாக்குப்பதிவு நடந்துக் கொண்டிருக்கையில், கட்சியின் சின்னத்தைப் பிரதிபலிக்கும்...

கேமரன் மலை யாருக்கு? வாக்களிப்பு தொடங்கியது

தானா ராத்தா - மே 9 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் மிக முக்கியமான இடைத் தேர்தலாகக் கருதப்படும் கேமரன் மலை இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 8.00 மணிக்கு சுறுசுறுப்பாகத்...