Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்கள் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படும்: குலசேகரன்

கோலாலம்பூர் - வங்காள தேசத்திலிருந்து 1.5 மில்லியன் தொழிலாளர்களை மலேசியாவில் பணியில் அமர்த்துவதற்கு, முந்தைய பாரிசான் அரசாங்கத்தால் கடந்த 2016 செய்யப்பட்ட ஒப்பந்தத்தை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசு மறுஆய்வு செய்யும் என...

ஹராப்பான் அமைச்சர்கள் சொத்துக் கணக்குகளை வெளியிடுவார்கள்: வான் அசிசா

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்களும், துணையமைச்சர்களும் தங்களது சொத்து கணக்குகளை பகிரங்கமாக வெளியிடுவார்கள் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் இன்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்கள்...

முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி: அமையப் போவது பினாங்கிலா? சிலாங்கூரிலா?

கோலாலம்பூர் - நாட்டின் முதலாவது தமிழ் இடைநிலைப் பள்ளி அமையப் போவது பினாங்கு மாநிலத்திலா அல்லது சிலாங்கூர் மாநிலத்திலா என்ற ஆர்வம் தமிழ்ப் பற்றாளர்களிடையே அதிகரித்து வருகிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக, பக்காத்தான் ஹரப்பான்...

புகார்களையடுத்து கல்வியமைச்சராகும் முடிவை மாற்றிக் கொண்டார் மகாதீர்!

கோலாலம்பூர் - துன் டாக்டர் மகாதீர் முகமது தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மகாதீர், தான் கல்வியமைச்சர் பதவியையும் ஏற்கவிருப்பதாக அறிவித்தார். எனினும், பிரதமராக இருப்பவர் மற்றொரு அமைச்சர்...

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி பதிவு பெற்றது – மொகிதின் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா – நேற்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பாடாங் தீமோர் திடலில் நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரிபூமி பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின்,...

அமைச்சராவதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து லிம் விடுபட வேண்டும்: மகாதீர்

கோலாலம்பூர் - ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே நிதியமைச்சராகப் பதவியேற்க முடியும் என பிரதமர் துன் டாக்டர்...

“வெளிநாடுகளிலிருந்து 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம்” – மகாதீர் உறுதி!

கோலாலம்பூர் - ஊழல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் 1எம்டிபி நிதியை மீட்டெடுப்போம் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது உறுதியளித்திருக்கிறார். நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன்...

“ஜிஎஸ்டி-க்கு பதிலாக எஸ்எஸ்டி” – மகாதீர் அறிவிப்பு!

கோலாலம்பூர் - பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) இரத்து செய்வதாக அறிவித்திருக்கும் பிரதமர் மகாதீர், அதற்குப் பதிலாக விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கிறார். நேற்று வியாழக்கிழமை...

அன்வாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க பேரரசர் சம்மதம் – உடனடியாக விடுதலை!

கோலாலம்பூர் - பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உடனடியாக பொதுமன்னிப்பு வழங்கி அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய பேரரசர் சுல்தான் முகமட் V அனுமதி வழங்கிவிட்டதாக பிரதமர் துன் டாக்டர்...

முந்தைய ஊழல் அரசாங்கத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் தலை உருளும்: மகாதீர்

கோலாலம்பூர் - நேற்று வியாழக்கிழமை மலேசியாவின் 7-வது பிரதமராகப் பதவியேற்ற துன் டாக்டர் மகாதீர் முகமது, பின்னர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஷெரட்டன் தங்கும்விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவருடன் பிகேஆர் தலைவர் டாக்டர்...