Tag: பாகிஸ்தான்
பாகிஸ்தான் பெஷாவரில் குண்டு வெடிப்பு – 10 பேர் கொல்லப்பட்டனர்!
இஸ்லாமாபாத் – வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் என்ற நகரில் உள்ள ஒரு பாதுகாப்பு சோதனை தடுப்புச் சாவடியில் வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் கொல்லப்பட்டதோடு, 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான்...
பங்களாதேஷ் தனது பாகிஸ்தான் தூதரைத் திரும்ப அழைத்தது!
டாக்கா - பங்களாதேஷ் அரசாங்கம் பாகிஸ்தான் நாட்டுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக்கொண்டுள்ளதைத் தொடர்ந்து அந்த இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளன.
வங்காளதேசத்திற்கான பாகிஸ்தானின் தூதர் டாக்காவில் உள்ள...
சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றார்! பாஜக அரசின் முதல் பாகிஸ்தான் பயணம்!
இஸ்லாமாபாத் - இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (படம்) நேற்று மாலை திடீரென இஸ்லாமாபாத் சென்று சேர்ந்துள்ளார். அங்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரையும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பையும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள்...
ஷாருக்கானை பாகிஸ்தானில் குடியேற அழைக்கும் தீவிரவாத அமைப்பு!
புதுடெல்லி - நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு 1993-ம் ஆண்டு மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட ஜமா உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஹபீஸ் முகமத் சயித்...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம்!
காபுல் - பாகிஸ்தானில் இன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று...
பாகிஸ்தான் விமானப் படைத் தளத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல்! 3 பேர் பலி!
பெஷாவார் - பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் உள்ள பாகிஸ்தான் இராணுவ விமானப் படைத் தளத்தின் மீது இன்று காலை திடீரென பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளில் குறைந்தது மூன்று...
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முசாரஃப் மீண்டும் தீவிர அரசியல்: புதுக்கட்சி தொடக்கம்!
லாகூர் - பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தலைமையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைத் தவிர, பிற கட்சிகளை ஒன்றிணைத்துப் புதிய கட்சி துவங்கப்...
மும்பைத் தாக்குதல் பற்றிய இந்திப் படம் ஃபாண்டம்: பாகிஸ்தானில் தடை!
லாகூர்,ஆகஸ்ட் 21- கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம் ஃபாண்டம்.
சயீப் அலிகான், கேத்ரீனா கைஃப்...
350 குழந்தைகளைப் பயன்படுத்தி ஆபாசப் படம் எடுத்த கொடூரக் கும்பல் கைது!
இஸ்லாமாபாத், ஆகஸ்ட் 11- பாகிஸ்தானில் ஏறக்குறைய 350 குழந்தைகளைப் பலாத்காரத்திற்கு உள்ளாக்கி ஆபாசப் படம் எடுத்த கொடூரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டனர்; அவர்களிடம் இருந்த ஆபாசப் படங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானில் சிறு நகரங்கள்...
தலிபான் தலைவர் முல்லா ஓமர் 2013-ம் ஆண்டே இறந்துவிட்டார் – ஆப்கன் புதிய தகவல்!
காபூல், ஜூலை 30 - தலிபான் தலைவர் முல்லா ஓமர், கடந்த 2013-ம் ஆண்டே பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் பலியாகிவிட்டார் என ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி...