Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானி – பாகிஸ்தான் விஞ்ஞானி சர்ச்சைப் பேச்சு!

இஸ்லாமாபாத், ஜூலை 29 - "கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானி தான். அவர் பெரிதாக கூறிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதித்து விட வில்லை" என்று பாகிஸ்தான் அணுஆராய்ச்சியின் தந்தை அப்துல் காதீர்...

இந்தியாவைப் பெருமைக்குள்ளாக்கியவர் கலாம்: பாகிஸ்தான் அரசு இரங்கல்!

இஸ்லாமாபாத், ஜூலை 28- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஏபிஜே அப்துல் கலாமின் மறைவிற்குச் சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அவர்கள், “கலாம் எளியவராக தனது...

பஞ்சாப் குர்தாஸ்பூர் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் கண்டனம்!

குர்தாஸ்பூர்,ஜூலை 28-நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ உடையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்குள் நுழைந்த தீவிரவாதிகள், வழிநெடுகிலும் கொலைவெறித் தாக்குதலை நடத்தினர். சாலையில் சென்ற பேருந்து, மருத்துவமனை, காவல்நிலையம் முதலியவற்றின் மீது தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில்...

இலங்கை-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் மீது கல்வீச்சு!

கொழும்பு, ஜூலை 20- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் 3-வது ஆட்டம் நேற்று கொழும்பில் பிரேமதாசா மைதானத்தில்  பகல்-இரவு ஆட்டமாக  நடந்தது. இந்தப் போட்டியின்...

பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,300-ஐ எட்டியது!

இஸ்லாமாபாத், ஜூன் 29 - பாகிஸ்தானின் சிந்து மாகாண தலைநகர் கராச்சியில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் நேற்று ’ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெயிலினால் ஏற்படும் வாதத்தால் 26 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் வெயிலின்...

பாகிஸ்தானில் வெயிலினால் பலியானோர் எண்ணிக்கை 1200-ஆக உயர்வு!

கராச்சி, ஜுன் 25 – பாகிஸ்தானில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 1200-ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், கடந்த வாரத்தில் இருந்து, கடும் வெயில் (113 டிகிரி) சுட்டெரிக்க தொடங்கியது. அத்துடன், அனல் காற்றும்...

பாகிஸ்தானில் வெயிலினால் மேலும் 152 பேர் பலி: பலி எண்ணிக்கை 692-ஆக அதிகரிப்பு!

கராச்சி, ஜூன் 24 - பாகிஸ்தானில் உக்கிரமான வெயிலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 692-ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான வெப்பநிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி சிந்து...

பாகிஸ்தானில் வெயிலினால் பலியானோர் எண்ணிக்கை 260-ஆக உயர்வு!

சிந்து மாகாணம், ஜூன் 23 - பாகிஸ்தான் நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...

“எங்களை மியான்மர் என நினைத்து விடாதீர்கள்” – இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பதிலடி!

இஸ்லாமாபாத், ஜூன் 11 - இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மீது மியான்மருக்குள் பதுங்கி இருந்து தொடர் தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகளை, இந்திய இராணுவம் நேற்று அந்நாட்டிற்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தி அழித்தது....

காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது:பாகிஸ்தான் தளபதி குதர்க்கம்

இஸ்லாமாபாத், ஜூன் 4- காஷ்மீரை எங்களிடமிருந்து பிரிக்க முடியாது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது தீர்க்கப்படாத பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை.இன்னும் எத்தனை காலம் ஆனாலும் பாகிஸ்தானும் காஷ்மீரும் பிரிக்க முடியாத ஒன்றாகும். பாகிஸ்தான்...