Tag: பார்ட்டி அமானா நெகாரா
அட்லி சஹாரி, அமானா சார்பில் அமைச்சராகலாம்
புத்ரா ஜெயா : அமானா கட்சியின் சார்பில் அதன் உதவித் தலைவர் அட்லி சஹாரி அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சலாஹூடின் அயூப் வகித்த உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச்சூழல் அமைச்சராக நியமிக்கப்படுவாரா அல்லது...
சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை பாஸ் தோற்கடிக்குமா?
ஜோகூர் பாரு: பெரிக்காத்தான் நேஷனல் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் நாடாளுமன்றத் தொகுதியான பாகோவுக்கு அருகாமையில் இருக்கும் தொகுதிதான் பாக்ரி.
பாக்ரி தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதி சிம்பாங் ஜெராம். அதற்கான...
சிம்பாங் ஜெராம் சட்டமன்ற இடைத் தேர்தல் : அமானா வேட்பாளரை எதிர்த்து பாஸ் கட்சி...
ஜோகூர் பாரு: கடந்த ஜூலை 23-ஆம் தேதி மறைந்த முன்னாள் அமைச்சர் சாலாஹூடின் அயூப் பூலாய் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவரின் மறைவால் நடைபெறவிருக்கும்...
அமைச்சர் சலாஹூடின் அயூப் காலமானார்
அலோர்ஸ்டார் : உள்நாட்டு வாணிப, வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சர் சலாஹூடின் அயூப் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) காலமானார்.
மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச்...
சங்காட் ஜோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவுக்கு! அன்வார் முடிவு!
தெலுக் இந்தான் : பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 சட்டமன்றத் தொகுதிகள் சங்காட் ஜோக் - பாசிர் பெடாமார். இவற்றில் சங்காட் ஜோங் தொகுதியில் பக்காத்தான்...
மலாக்கா : “பெர்சாத்து கட்சி விலகியதே பக்காத்தான் தோல்விக்குக் காரணம்” – முகமட் சாபு
மலாக்கா : நடந்து முடிந்திருக்கும் மலாக்கா சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் ஒவ்வொரு கருத்தை விதைத்திருக்கின்றன.
அவர்களில் அமானா தலைவர் முகமட் சாபு, தெரிவித்திருக்கும் சில முக்கியக் கருத்துகளைப் பார்ப்போம்.
"பெர்சாத்து கட்சி...
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட மாமன்னரிடம் கோரப்பட்டது
கோலாலம்பூர்: இன்று இறுதியாக மாமன்னரைச் சந்தித்த அமானா தலைவர் முகமட் சாபு, அவசரநிலை இன்னும் நடந்து கொண்டிருக்கும்போது நாடாளுமன்றம் மீண்டும் திறக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து மாமன்னரிடம் எழுப்பியதாகக் கூறினார்.
சந்திப்பின் போது, தற்போதைய...
கூட்டணி கட்சிகளுக்கிடையே தாவும் உறுப்பினர்களை இனி ஏற்க முடியாது
கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றம், தனது கூட்டணி கட்சிகள் மற்ற கூட்டணி கட்சி உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முடிவு செய்துள்ளதாக அமானா துணைத் தலைவர் சலாவுடின் அயோப் தெரிவித்தார்.
நம்பிக்கை கூட்டணியில்...
பெஜூவாங்கிற்கு, அமானா தனது சின்னத்தை வழங்கினால் நம்பிக்கை கூட்டணியுடனான உறவு துண்டிக்கப்படலாம்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அமானா கட்சி சின்னத்தின் கீழ், டாக்டர் மகாதிர் முகமட்டின் பெஜுவாங் போட்டியிட அனுமதித்தால், நம்பிக்கை கூட்டணி அமனாவுடன் உறவுகளைத் துண்டிக்கக்கூடும் என்று அன்வார் இப்ராகிமிற்கு ஆதரவான குழு...
பெஜுவாங், அமானா கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி அமானா சின்னத்தைப் பயன்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அதன் துணைத் தலைவர் மார்சுகி யஹ்யா இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
அமானா தலைவர்களும் இந்த...