Home Tags பார்ட்டி அமானா நெகாரா

Tag: பார்ட்டி அமானா நெகாரா

பெஜூவாங்கிற்கு, அமானா தனது சின்னத்தை வழங்கினால் நம்பிக்கை கூட்டணியுடனான உறவு துண்டிக்கப்படலாம்

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அமானா கட்சி சின்னத்தின் கீழ், டாக்டர் மகாதிர் முகமட்டின் பெஜுவாங் போட்டியிட அனுமதித்தால், நம்பிக்கை கூட்டணி அமனாவுடன் உறவுகளைத் துண்டிக்கக்கூடும் என்று அன்வார் இப்ராகிமிற்கு ஆதரவான குழு...

பெஜுவாங், அமானா கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தலாம்

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி அமானா சின்னத்தைப் பயன்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அதன் துணைத் தலைவர் மார்சுகி யஹ்யா இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார். அமானா தலைவர்களும் இந்த...

மஇகா, நம்பிக்கை கூட்டணியில் இணைவதற்கு அழைப்பு!

கோலாலம்பூர்: அமானாவைச் சேர்ந்த மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மஇகாவை நம்பிக்கை கூட்டணியில் இணைய அழைத்துள்ளார். கெடாவில் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை திரும்பப் பெற்றது தொடர்பாக டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் முகமட்...

மொகிதினை அகற்ற, அன்வாருக்கு அமானா 7 நாட்கள் அவகாசம் அளித்ததை காலிட் மறுப்பு

கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை வெளியேற்றுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு அமானா கட்சி ஒரு வாரம் அவகாசம் அளித்ததாகக் கூறும் சமீபத்திய செய்தி அறிக்கையை அமானா கட்சி மறுத்துள்ளது. அதன்...

ஊழலால் உருவான அரசுக்கு எதிக்கட்சியினர் ஆதரவு!- துன் மகாதீர்

கோலாலம்பூர்: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு இல்லாததால் மக்களவையில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) எண்ணிக்கை வாக்களிப்பை வெற்றி பெறவில்லை. இது தொடர்பாகப் பேசிய டாக்டர் மகாதீர் முகமட், மக்கள் தங்களுக்கு...

பாக்ருல்ராசியின் உறுப்பினர் அந்தஸ்து, பதவிகள் இரத்து செய்யப்படுகின்றன!

கோலாலம்பூர்: மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமட் பாக்ருல்ராசி முகமட் மொக்தார் பிகேஆரில் இணைய விண்ணப்பித்ததாக தகவல் கிடைத்ததை அமானா கட்சி உறுதிப்படுத்தியது. அமானா தகவல் தொடர்பு இயக்குனர் காலிட் அப்துல் சமாட் கூறுகையில், இந்த...

அமானாவின் மேரு சட்டமன்ற உறுப்பினர் பிகேஆர் கட்சியில் இணைந்தார்

கிள்ளான் : சிலாங்கூர் மாநில மேரு சட்டமன்ற உறுப்பினர் முகமட் பாக்ருல்ராசி முகமட் மொக்தார் (படம்) அமானா கட்சியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் சேர்ந்துள்ளார். இதனை அமானா கட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் அமானா கட்சியிலிருந்து...

பெஜுவாங், அமானா மொகிதினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளன

கோலாலம்பூர்: அமானா கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக பிரதமராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாக அதன் துணைத் தலைவர் ஹசனுடின் முகமட் யூனுஸ் தெரிவித்துள்ளார். சபாநாயகருக்கு கடிதம்...

11 அமானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் எடுத்த நடவடிக்கைக்கு கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு உறுதிப்படுத்தினார். கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்கு...

அமானா: உதவித் தலைவர் பதவியிலிருந்து ஹுசாம் மூசா விலகியது உண்மை

கோலாலம்பூர்: அமானா கட்சியின் உதவித் தலைவர் பதவியிலிருந்து ஹுசாம் மூசா விலகியதை அமானா இன்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியது. செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற அமானா உச்சமன்றக் குழுவின் மாதாந்திர கூட்டத்தில் அவரது பதவி விலகல்...