Home Tags புதுடில்லி

Tag: புதுடில்லி

20 டில்லி சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம் – அதிபர் ஒப்புதல்!

புதுடில்லி – டில்லி மாநிலத்தை ஆண்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த முடிவுக்கு...

சுவிஸ் தம்பதி தாக்குதல்: 3 சிறார்கள் உட்பட 5 பேர் கைது!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சில தினங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதி, தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு, அங்கிருந்த இரயில் நிலையம் ஒன்றிற்குச் சென்ற போது, அங்கிருந்த கும்பல் ஒன்று அவர்களுடன்...

டெல்லியில் தமிழக மாணவர் தற்கொலை – சிபிஐ விசாரணை வேண்டுமென தந்தை கோரிக்கை!

புதுடெல்லி - ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வந்த சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன், சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்த கொண்ட விவகாரம் தற்போது...

பனிமூட்டத்தால் புதுடில்லி விமானப் பயணங்கள் தாமதம்!

புதுடில்லி - வட இந்தியாவில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால், புதுடில்லி உட்பட பல வட இந்தியப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகின்றது. இதன் காரணமாக, புதுடில்லி விமான நிலையத்தின் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 9...

டில்லி வட்டாரங்களில் மிதமான நிலநடுக்கம்!

புதுடில்லி - இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் (இந்திய நேரம்) புதுடில்லியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 4.2 புள்ளிகள் வலிமைகொண்ட மிதமான நிலநடுக்கம் ஹரியானா மாநிலத்தைத் தாக்கியுள்ளது. வட இந்தியாவின் சில...

அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது!

புதுடில்லி -  நேற்று முன்தினம் முன்னாள் இராணுவ வீரர் ராம் கிஷன் கிரெவால் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து புதுடில்லியில் அந்த சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள்...

டில்லி-ஹரியானாவில் 4.1 புள்ளி நிலநடுக்கம்!

புதுடில்லி - ரிக்டர் அளவில் 4.1 புள்ளி வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை இரவு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, மற்றும் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளைத் தாக்கி மிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ...

காலணிக்குள் கொடிய நாகம் – மிரட்டும் காணொளி!

டில்லி - காலணிக்குள் வழக்கமாக காலுறை தான் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் ஒரு நாகப்பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்? இந்தியாவின் தலைநகர் டில்லியில் காலணிக்குள் புகுந்திருக்கும் நாகப்பாம்பு ஒன்றை, ஒருவர் குச்சியால் வெளியே...

10 ஆண்டுகள் பழைய டீசல் கார்களுக்கு டில்லியில் அனுமதி இல்லை!

புதுடில்லி - (சற்றுமுன் தகவல்) 10 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் கார்களுக்கு இனி புதுடில்லியில் அனுமதி கிடையாது என்ற அதிரடி உத்தரவை இந்தியாவின் பசுமைச் சூழல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக...

டில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு எபோலா பாதிப்பு!

டெல்லி - டெல்லியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நபர் எபோலா பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டாரா என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.