Home Tags பூப்பந்து (*)

Tag: பூப்பந்து (*)

சாய்னா நேவால் திருமணம் எளிமையான முறையில் நடந்தேறியது!

ஐதராபாத்: நேற்று வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில்  இந்தியாவின் பூப்பந்து நட்சத்திரங்களான சாய்னா நேவால் மற்றும் பருபல்லி கஷ்யப் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இத்திருமணம் சைபரபாட்டில் உள்ள சாய்னாவின் இல்லத்தில் நடைபெற்றது.    சாய்னா மற்றும்...

லீ சோங் வெய் நாடு திரும்பினார்

கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல பூப்பந்து வீரர் லீ சோங் வெய் மூக்குப் பகுதியில் ஏற்பட்ட புற்று நோய்க்காக தைவான் நாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். தனியார் விமானம்...

லீ சோங் வெய் – மூக்கு புற்றுநோயால் அவதிப்படுகிறார்

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய் மூக்கில் பீடித்துள்ள புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்ற தகவலை தேசிய பூப்பந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அவர் ஏதோ...

பூப்பந்து: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் போட்டியில் வென்றார்

ஓடன்ஸ் (டென்மார்க்) - இங்கு நடைபெற்று வந்த டென்மார்க் பொது பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிடம்பி ஸ்ரீகாந்த் தென் கொரிய நாட்டின் லீ ஹூயுன்னை வீழ்த்தி பட்டத்தை வென்றார். 25 நிமிடங்களிலேயே...

லீ சோங் வெய் வெற்றி வாகை சூடினார்!

இலண்டன் - அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் செட் ஆட்டத்தில் 21-12 புள்ளிகளில் வெற்றி பெற்ற மலேசியாவின் லீ சோங் வெய், இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21-...

பூப்பந்து: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

இலண்டன் - (மலேசிய நேரம் இரவு 10.25 நிலவரம்) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் லீ சோங் வெய் முதல் செட் ஆட்டத்தில் 21-12...

பூப்பந்து: மலேசிய கலப்பு இணை தோல்வி!

இலண்டன் - (மலேசிய நேரம் இரவு 9.35 நிலவரம்) அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் இறுதி ஆட்டத்தில் மலேசிய இணையான சான் பெங் சூன்-கோ லியூ யிங் இணை...

பூப்பந்து: இறுதி ஆட்டத்தில் மலேசியா இணை!

இலண்டன் - அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் லீ சோங் வெய் இறுதி ஆட்டத்தில் நுழைந்திருப்பதைத் தொடர்ந்து, கலப்பு இரட்டையர் ஆட்டத்திலும் மலேசியாவின் இணை இறுதி ஆட்டத்தில்...

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் லீ சோங் வெய்!

இலண்டன் - ஏற்கனவே மூன்று முறை அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் வெற்றி வாகை சூடிய மலேசியாவின் லீ சோங் வெய் நான்காவது முறையும் அந்த வெற்றியாளர் வாய்ப்பை அடையும் முயற்சியில் இன்று...

மலேசியப் பூப்பந்தாட்ட சங்கத்திலிருந்து விலக லீ சொங் வெய் முடிவு!

கோலாலம்பூர் - உலகப் புகழ் பெற்ற மலேசியப் பூம்பந்தாட்ட வீரர் டத்தோ லீ சோங் வெய், மலேசிய பூப்பந்து சங்கத்திலிருந்து விலகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அடுத்த மாதம் இங்கிலாந்து நடைபெற இருந்த பூம்பந்தாட்ட...