Tag: பெரிக்காத்தான் நேஷனல்
தேசிய கூட்டணியின் 15-வது பொதுத் தேர்தல் இயக்குனராக அஸ்மின் நியமனம்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அஸ்மின் அலி 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கூட்டணியின் தேர்தல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தை தேசிய கூட்டணி பொதுச் செயலாளர் ஹம்சா...
அரசாங்கத்தில் அம்னோ புறக்கணிக்கப்பட்டால், கட்சி அதற்கான விலை கொடுக்க நேரிடும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தில் சிறந்த ஒத்துழைப்புகள் புறக்கணிக்கப்பட்டால், அதன் விளைவுகளை கட்சி ஏற்கும் என்று முன்னாள் அம்னோ தலைவர் நஜிப் ரசாக் எச்சரித்துள்ளார்.
தேசிய கூட்டணி தலைமையிலான நிர்வாகத்தை கட்சி தொடர்ந்து...
பெர்சாத்துவுடனான பிரச்சனை இன்னும் தீரவில்லை- நஸ்ரி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான உச்சமன்றக் குழுவின் முடிவை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால்,...
மொகிதின் யாசின், தேசிய கூட்டணிக்கு பாஸ் தொடர்ந்து ஆதரவு
கோலாலம்பூர்: பாஸ் கட்சி இன்று பிரதமர் மொகிதின் யாசின் தலைமைக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியது. தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் அதன் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்வதை இது உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய கூட்டணி அரசாங்கம் அக்கறையுள்ள அரசாங்கம்...
மொகிதினை பிரதமர் பதவியில் வைத்திருக்கலாமா என்று விவாதிக்கிறோம்- ஹிஷாமுடின்
கோலாலம்பூர்: அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னர் ஒப்புதல் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து மொகிதின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகலாமா என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வருவதாக அதன் பொருளாளர் ஹிஷாமுடின்...
தேமு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் அவசரநிலை முன்மொழிவை மாமன்னர் நிராகரித்தை அடுத்து, அது தொடர்பாக முடிவை எடுக்க தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்திக்கின்றனர்.
“இன்று எல்லாரும் சந்திக்கிறோம்.
"எனவே, இன்றைய சந்திப்பு, ஏதேனும்...
சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் வருகை
கோலாலம்பூர்: வழக்கமாக புதன்கிழமை நடைபெறும் அமைச்சர்கள் சந்திப்பிற்கு பதிலாக, இன்று வியாழக்கிழமை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய கூட்டணியின் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் வாகனம் காலை...
அம்னோ பிளவுப்படுவதை பலர் விரும்புகின்றனர்!- அனுவார் மூசா
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் நேற்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி அரசியல் போர்நிறுத்தத்தை அறிவித்த பின்னர், கட்சித் தலைவர்களிடையே நியாயமான போக்கு எப்போதும் நிலவுகிறது என்று அதன் பொதுச் செயலாளர்...
அரசியல் சண்டையை நிறுத்த அம்னோ முடிவு!
கோலாலம்பூர்: கொவிட் -19 ஐத் தொடர்ந்து "அரசியல் சண்டையை" நிறுத்துவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி அறிவித்து, தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிப்பதாக வலியுறுத்தினார்.
"கொவிட் -19 அச்சுறுத்தலையும், நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற...
புதிய நிபந்தனைகள் குறித்து சாஹிட்-மொகிதின் சந்தித்துள்ளனர்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான கட்சியின் "புதிய நிபந்தனைகள்" குறித்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிரதமர் மொகிதின் யாசினை சந்தித்துள்ளார் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்...