Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

தேசிய கூட்டணி ஒப்பந்தத்தை பேராக் மந்திரி பெசார் மதிக்கவில்லை

கோலாலம்பூர்: பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு அரசியல் விளையாடுவதை நிறுத்தி மக்கள் நலனில் கவனம் செலுத்துமாறு பேராக் அம்னோ தலைவர் சாரணி முகமட் கேட்டுக் கொண்டார். கொவிட்-19 தொற்றின் தாக்கத்தை எதிர்கொள்வதில்...

‘பாஸ் இரு பக்கமும் ஆதரவு தெரிவிக்க முடியாது’!- நூர் ஜஸ்லான்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியுடன் இருப்பதா அல்லது அம்னோவுடன் முவாபாக்காட் நேஷனலுடன் இருப்பதா என்பதை பாஸ் தீர்மானிக்க வேண்டும் என்று டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். பாஸ் சொந்த அரசியல் இலாபத்திற்காக இனி இரு...

மாமன்னர் அங்கீகரித்த அரசை ஆதரிக்க கூட்டணிக் கட்சிகளை பாஸ் வலியுறுத்துகிறது

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான மாமன்னர் அங்கீகரித்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு மத்திய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பாஸ் வலியுறுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ​​மத்திய அரசியலமைப்பின் கீழ்...

பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு!

கோலாலம்பூர்: தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு பாஸ் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையாக ஆதரவளிப்பதாக பாஸ் வலியுறுத்தி உள்ளது. பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கொண்டு வந்த...

அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சியே முக்கியம், மொகிதினுக்கு ஆதரவாக மசீச!

கோலாலம்பூர்: நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு தாங்கள் ஆதரவை வழங்குவதாக மசீச மீண்டும் வலியுறுத்தியுள்ளது. புதிய மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கான அன்வார் இப்ராகிம் எந்தவொரு திட்டத்திலும், கட்சி சேரவோ அல்லது...

சபாவில் மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர்

கோத்தா கினபாலு: முன்னாள் செனட்டர் டத்தோ காட்ஸிம் முகமட் யஹ்யா இன்று இஸ்தானா நெகிரியில் ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் முன்னிலையில் சபா மாநில சட்டமன்ற சபாநாயகராக பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பெர்சாத்து கட்சியைச்...

கித்திங்கான் மத்திய துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்

கோத்தா கினபாலு: சபாவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை முதல்வர் ஜெப்ரி கபரி கித்திங்கான் மத்திய அரசின் சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். சின் சியூ டெய்லி செய்தித்தாளின்படி, கித்திங்கான்,...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -32; தேசியக் கூட்டணி –...

கோத்தா கினபாலு :(இரவு11.55 மணி நிலவரம்) சபா தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி 38 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் இணைந்த ஜிஆர்எஸ் முன்னிலை வகித்து வருகின்றது. வாரிசான் பிளாஸ் 32...

சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி

கோத்தா கினபாலு: சபா அம்னோ - தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின் மாநில சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ்...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி –...

கோத்தா கினபாலு :(இரவு 9.15 மணி நிலவரம்) அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி சபா தேர்தலில் 37 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றனர். வாரிசான் பிளாஸ் 20 தொகுதிகளையும், உஸ்னோ...