Tag: பெரிக்காத்தான் நேஷனல்
பிகேஆர்: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு!
ஜோகூர் பாரு: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ராஷிட் ஹஸ்னோன், பிகேஆரை விட்டு விலகியுள்ளதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பத்து பஹாட்...
சீனர்கள், இந்தியர்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள்!- மகாதீர்
அடுத்த பொதுத் தேர்தலில் சீன மற்றும் இந்திய சமூகங்களைச் சேர்ந்த பலர் பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள் என்று நம்புவதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
“முன் கதவு” வழியாக அரசாங்கத்தை அமைக்க நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்!- அனுவார் மூசா
புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, பதினைந்தாவது பொதுத் தேர்தல் வரை தேசிய கூட்டணி அரசாங்கம் தாங்காது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா தெளிவுபடுத்தினார்.
“முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே!”- வான் அசிசா
முப்தி சுல்கிப்ளி தவிர மற்ற அமைச்சர்களின் நியமனம் கேள்விக்குறியே என்று முன்னாள் துணைப் பிரதமர் வான் அசிசா தெரிவித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனல்: 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடி தீர்வு காண...
நாட்டை ஆளும் தேசிய கூட்டணியின் முதல் நூறு நாட்களில் மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதில், புதிய அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி பரிந்துரைத்துள்ளார்.
பேராக்: ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்!
பேராக்கில் ஆட்சி மாறியதும், நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து வெளியேறி மூவர் தேசிய கூட்டணியில் இணைந்தனர்.
பேராக்கில் புதிய அரசாங்கம் அமைகிறது!
பேராக் மந்திரி பெசார் பதவிக்கு அம்னோ, பாஸ் மற்றும் பெர்சாத்து சுல்தான் நஸ்ரினுக்கு பல பெயர்களை முன்மொழியவுள்ளதாக பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி முகமட் தெரிவித்தார்.
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்
ஜோகூர் பாரு: புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குழு மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் விரும்புவதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
“அமைச்சரவையை அமைப்பதற்கு மொகிதினுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்!”- அனுவார் மூசா
பிரதமர் மொகிதின் யாசின் தனது அமைச்சரவையை நியமிப்பதில் முன் நிபந்தனைகளுடன் செயல்படக்கூடாது என்று அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா கூறினார்.
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.