Tag: பெரிக்காத்தான் நேஷனல்
மலாக்கா: சபாநாயகராக அப்துல் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும்
மலாக்காவில் சபாநாயகராக அப் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.
19 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மீது நம்பிக்கை இழந்ததாக அறிவிப்பு
36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் முதல்வர் முக்ரிஸ் துன் மகாதிர் தலைமையில் நம்பிக்கை இழந்ததாக அறிவித்துள்ளனர்.
பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மேல்முறையீடு மே 31 வரை அனுமதிக்கப்படும்
பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மேல்முறையீடு மே 31 வரை திறக்கப்பட்டிருக்கும்.
கெடா: 2 பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு
தேசிய கூட்டணிக்கான ஆதரவை சுட்டிக்காட்டி பிகேஆரைச் சேர்ந்த இரண்டு கெடா சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கட்சியை விட்டு வெளியேறினர்.
மலாக்கா சட்டமன்றம் – தொடங்கிய 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது
இன்று திங்கட்கிழமை காலையில் தொடங்கிய மலாக்கா சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்தது.
கொவிட்-19 சிறப்புக் கூட்டத்திற்கு ஐந்து மாநிலங்கள் அழைக்கப்படாததற்கு அரசாங்க தலைமைச் செயலாளர் மன்னிப்பு!
மத்திய அரசின் மாநில முதலமைச்சர்களுக்கு மட்டுமே கொவிட்-19 தொடர்பான சிறப்புக் கூட்டத்திற்கான அழைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக தேசிய பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ முகமட் சுகி அலி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
தேசிய கூட்டணி பின் கதவு அரசாங்கம் அல்ல!- சுல்தான் ஷாராபுடின்
தேசிய கூட்டணி அரசாங்கத்தின் உருவாக்கம் பின் கதவு அல்லது பறிமுதல் மூலம் நடந்ததல்ல என்று சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா கூறியுள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான்!- நஜிப்
தேசிய கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு ஓர் எல்லை வரைதான் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சரவை நியாமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது!- முகமட் ஹசான்
புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவை நியாமற்ற முறையில் அமைக்கப்பட்டிருப்பதாக அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் அம்னோ, தேசிய கூட்டணியை ஆதரிக்கும்!- சாஹிட் ஹமீடி
அடுத்த பொதுத் தேர்தல் வரைக்கும் அம்னோ, தேசிய கூட்டணியை ஆதரிக்கும் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்தார்.