Tag: பெரிக்காத்தான் நேஷனல்
தோல்வியுற்ற அரசியல்வாதிகளே பதவி விலக வேண்டும்!
கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் அல்ல, தோல்வியுற்ற அரசியல்வாதிகளே தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க மறுக்கும் அரசு...
தேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தேசிய கூட்டணி அரசாங்கம் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பலவீனத்தை ஒப்புக் கொள்ள தயங்குவதாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார்.
எனவே,...
அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்
கோலாலம்பூர்: அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ சரியான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக...
67 விழுக்காட்டினர் மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி
கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் 67 விழுக்காடு மக்கள் பிரதமராக மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி அடைந்துள்ளதாக மெர்டேகா மையம் நடத்திய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில்...
அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் ஊக்கத் தொகை
கோலாலம்பூர்: பிரதமர் துறை அலுவலகம் இன்று 2 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் சிறப்பு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த ஊக்கத் தொகை அடுத்த மாதம் கொண்டாடப்படும் நோன்பு கொண்டாட்டத்திற்கான தயார்...
மலாய்க்காரர்கள் ஆட்சியாளர்கள் மீது கோபமாக உள்ளனர்!
கோலாலம்பூர்: நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் இப்போது தங்கள் ஆட்சியாளர்கள் மீது கோபப்படத் தொடங்கியுள்ளதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.
இன்று இஸ்தானா நெகாராவுக்கு வெளியே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர்,...
அம்னோ, தேமு இன்னும் ஏன் தோல்வியுற்ற அரசாங்கத்தில் இருக்கின்றன?
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்பினர்கள் இன்னும் தோல்வியுற்ற அரசாங்கத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் காரணத்தைக் கேட்டுள்ளார்.
கடந்தாண்டு அக்டோபரில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பிரதமர் மொகிதின்...
தேர்தல் நடத்தப்பட வேண்டும்- தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் சரிசெய்துக் கொள்ளலாம்
கோலாலம்பூர்: நடப்பு அரசு பல சிக்கல்களைக் களைவதில் தோல்வியுற்றதால், முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் பொதுத் தேர்தலை நடத்தவும், அதனை ஆண்டின் நடுப்பகுதியில் நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
மலேசியாவின் மிகப்பெரிய பிரச்சனை பொருளாதார வீழ்ச்சி அல்லது...
பாஸ் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைக்காது
கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனல் அல்லது தேசிய கூட்டணியில் தாராளவாத மலாய் கட்சிகளுடன் ஒத்துழைப்பதை பாஸ் எதிர்க்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.
எந்தவொரு மலாய்- முஸ்லீம் அரசியல் கட்சியுடனும் பணியாற்றுவதற்காக...
நோன்பு இருந்த தொழிலாளர்கள் தாக்கப்பட்டதை இன விவகாரமாக்க வேண்டாம்!
கோலாலம்பூர்: அண்மையில் நோன்பு இருந்ததற்காக முதலாளிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு தொழிலாளர்கள் பிரச்சனையைத் தொடர்ந்து கிள்ளான் பகுதி தேசிய கூட்டணி இன்று காவல் துறையில் புகார் ஒன்றை அளித்தது.
கிள்ளான் பெர்சாத்து இளைஞர் தகவல்...