Tag: பெரிக்காத்தான் நேஷனல்
அகமட் பைசால் : ” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் பெரிக்காத்தானுக்கு இல்லை”
கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார்.
தி வைப்ஸ் இணைய...
மொகிதின் யாசின் செல்வாக்கு 6 குற்றச்சாட்டுகளினால் சரியுமா? 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் செல்வாக்கு சரியுமா? எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவு கூடுமா? குறையுமா? என்ற...
மொகிதின் யாசின் மீது 6 குற்றச்சாட்டுகள் – பெரிக்காத்தான், பெர்சாத்து தலைவர் பதவிகளைத் துறப்பாரா?
கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 10-ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.
இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது. நஜிப் துன்...
பகாங் மாநில அரசாங்கத்தை அமைக்க பக்காத்தான் – தேசிய முன்னணி – பேச்சு வார்த்தை
குவாந்தான் : 15-வது பொதுத் தேர்தலோடு சேர்த்து நடத்தப்பட்ட பகாங் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலிலும் எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், அந்த மாநிலத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றிய பக்காத்தான் ஹாரப்பான்...
15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் புதிய கூட்டணிகள்
கோலாலம்பூர் – மலேசிய அரசியல் இதுவரை நாம் காணாத ஒரு புதிய சூழலுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக எல்லா கட்சிகளும் தாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை...
மலாக்கா மஸ்ஜித் தானா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி பெர்சாத்து சார்பில் போட்டி
மலாக்கா : மலாக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் மாஸ் எர்மியாத்தி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார்.
மாஸ் எர்மியாத்தி நடப்பு...
மலாய் வாக்குகள் பிளவினால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?
(பெரிக்காத்தானுடன் இணைந்திருக்க பாஸ் முடிவு செய்திருக்கிறது. போர்க்களத்தின் எல்லைக் கோடுகள் இப்போது தெளிவாக வகுக்கப்பட்டு விட்டன. மலாய் வாக்குகள் 4 பிரிவுகளாகப் பிளவுபடப் போவதும் உறுதியாகிவிட்டது. இதனால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?...
மொகிதின் யாசின் சந்திக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் – பாகோவில் வெல்வாரா?
கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தான் சந்திக்கவிருக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் இதுவென அறிவித்துள்ளார். பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.
மீண்டும் இந்த முறை...
15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?
(15-ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா? விவாதிக்கிறார் இரா. முத்தரசன்)
உலகில் ஜனநாயகக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த நாடுகளில் பிரிட்டனையும் அமெரிக்காவையும் முதன்மையாகக் குறிப்பிடுவார்கள்.
இந்த...
மொகிதின் யாசின் – “நாடாளுமன்றக் கலைப்புக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்”
புத்ராஜெயா: நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன், அமைச்சரவையின் பச்சைக்கொடியை பிரதமர் பெற வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பதவியை ஏற்கும் முன் பெரிக்காத்தான் நேஷனலுடன் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் செய்துகொண்ட...