Tag: பெர்சாத்து கட்சி
அஸ்மின் அலி: பெர்சாத்து கட்சியின் ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர்
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமராக அஸ்மின் அலி நியமிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பரிந்துரைத்த ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர்...
15-வது பொதுத் தேர்தல் : மே 2023 வரை தள்ளிப் போகலாம்
புத்ரா ஜெயா : நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவடையும்வரை ஆளும் அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என பெர்சாத்து கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தல் மே 2023 வரை தள்ளிப் போகும்...
பெர்சாத்து நிலைமை என்ன? பக்காத்தானுடன் கூட்டணியில்லை – வெளியேறும் தலைவர்கள் !
(15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தனித்து விடப்படும் நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது பெர்சாத்து கட்சி. அதனுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பிகேஆர் கட்சி அறிவித்து விட்டது. அடுத்தடுத்து பல முக்கியத் ...
எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாரா?
கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து கடந்த வாரம் பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா சைனுதீனுக்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் அவர் தற்போது...
சுரைடா பதவி விலக வேண்டும் – மொகிதின் யாசின் வலியுறுத்துகிறார்
கோலாலம்பூர் : அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா கமாருடின் பெர்சாத்து கட்சியை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சரவையில் அவரது நிலை குறித்து விவாதிக்க பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின், பிரதமர் இஸ்மாயில் சப்ரி...
அமைச்சர் சுரைடா பெர்சாத்துவில் இருந்து விலகினார் – பார்ட்டி பங்சா மலேசியா கட்சியில் இணைகிறார்
கோலாலம்பூர் : ஊராட்சி வீடமைப்புத் துறை அமைச்சர் டத்தோ சுரைடா கமாருடின், பெர்சாத்து கட்சியில் இருந்து விலகி, பார்ட்டி பங்சா மலேசியா (பிபிஎம்) என்ற புதிய கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.
நீண்ட காலமாக பிகேஆர்...
“தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடுங்கள்” – பெர்சாத்து கட்சி கோரிக்கை
கோலாலம்பூர் : சீன, தமிழ்ப் பள்ளிகள் உள்ளிட்ட தாய்மொழிப் பள்ளிகளை கட்டம் கட்டமாக மூடிவிட வேண்டும் என பெர்சாத்து கட்சியின் இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் முகமட் அஷ்ராப் முஸ்தாகிம் பாட்ருல்...
காணொலி : செல்லியல் செய்திகள் : பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு
https://www.youtube.com/watch?v=pBE2P6bZ-AY
செல்லியல் செய்திகள் காணொலி | பெர்சாத்து : 3 அணிகளாகப் பிளவு | 01 செப்டம்பர் 2021
Selliyal News Video | Bersatu : Splits into 3 factions | 01...
மொகிதின் வசம் 35 பெர்சாத்து சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
கோலாலம்பூர் : மீண்டும் அடுக்கடுக்கான அரசியல் திருப்பங்கள் நாட்டில் ஏற்பட்டு வருகின்றன.
மாமன்னர் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) பல்வேறு கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து நடைபெற்ற பெர்சாத்து...
மொகிதின் பதவி விலகப் போவதை பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதிப்படுத்தினார்!
கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடத்தை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலையில் பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு பெரிக்காத்தான் நேஷனல் தலைமையகத்தில் நடத்திய சந்திப்பில்...