Home Tags பெர்சே 4.0

Tag: பெர்சே 4.0

தொடரும் பெர்சே 4.0 – சுவாரசிய படக் காட்சிகள் (தொகுப்பு – 2)

ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியின் சுவாரசியமான படக் காட்சிகள்

“பெர்சே பேரணியை காண வந்தேன்”- மகாதீர்

கோலாலம்பூர்- இன்று நடைபெற்ற பெர்சே 4 பேரணியில் தனது மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமத்திடம் பத்திரிக்கையாளர்கள், தாங்கள் பேரணியில்  கலந்து கொண்டதற்கான...

பெர்சே பேரணியில் மகாதீர்!

கோலாலம்பூர்- இன்று நடைபெற்ற பெர்சே 4 பேரணியின் உச்சகட்ட ஆச்சரியமாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தன் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் டத்தாரான் மெர்டேக்காவில் கலந்து கொண்டார். சரியாக...

2 லட்சம் மலேசியர்கள் பங்கேற்று பேரணி மாபெரும் வெற்றி – பெர்சே அறிவிப்பு

கோலாலம்பூர் - இன்று நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் 200,000 மலேசியர்கள்  பங்கேற்றதாக பெர்சே ஏற்பாட்டுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "கோலாலம்பூரில் இன்று அமைதியான முறையில் நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் 200,000 மலேசியர்கள்...

பெர்சே 4.0 – பிற்பகல் 4.00 வரையிலான பேரணி படக் காட்சிகள்! (தொகுப்பு 1)

ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே 4.0 பேரணியில் இடம் பெற்ற சுவாரசியமான படக் காட்சிகள் சில செல்லியல் வாசகர்களின் பார்வைக்கு

பெர்சே 4.0: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 100,000 -ஐ எட்டியது!

கோலாலம்பூர் - தற்போதையை (மாலை 4.20 மணி) நிலவரப்படி, டத்தாரான் மெர்டேக்காவில் சுமார் 100,000 பேர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். இதுவரை பேரணி சுமூகமான முறையிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.      

தைவானில் பெர்சே பேரணிக்கு மிகப் பெரும் ஆதரவு – தைபேயில் 700 பேர் திரண்டனர்!

தைபே  - தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் (Freedom Square) கடந்த சில மணி நேரங்களாக 700-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று, பெர்சே பேரணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்....

பெர்சே 4.0: டத்தாரான் மெர்டேக்காவில் 80,000 பேர்!

கோலாலம்பூர் - தற்போது பிற்பகல் 3.30 நிலவரப்படி டத்தாரான் மெர்டேக்காவில் சுமார் 80,000-த்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளனர். இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

உலகின் பல முக்கிய நகரங்களிலும் பெர்சே பேரணி துவங்கியது!

கோலாலம்பூர் - மலேசியா மட்டுமல்லாது உலகின் பல முக்கிய நரங்களிலும் பெர்சே பேரணி தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 70 நகரங்களில் பெர்சே பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...

பெர்சே பேரணி 2.00 மணி: நகரின் முக்கிய இடங்களில் 30,000 பேர் கூடியுள்ளனர்!

கோலாலம்பூர் - இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி, செண்ட்ரல் மார்க்கெட், மஜ்சித் நெகாரா உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுமார் 30,000 பேர் வரை கூடியுள்ளனர். தற்போது செண்ட்ரல்...