Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

துணைத் தலைவருக்குப் போட்டியிடுவது ஏன்?: தேவமணி விளக்கம்!

கோலாலம்பூர்- மஇகா துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவது ஏன்? என டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி விளக்கம் அளித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மஇகா தேர்தலில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர்...

“மஇகா உதவித் தலைவர் பதவிக்கு நான் ஏன்  போட்டியிடுகின்றேன்?” சுந்தர் சுப்ரமணியம் விளக்குகிறார்

கோலாலம்பூர் – மஇகா தேசிய உதவித் தலைவருக்காகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள சுந்தர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் தான் போட்டியிடுவதற்கான காரணங்களை இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார். “தேசிய மஇகா தேர்தல்கள்...

மஇகா மறுதேர்தல்: துணைத்தலைவர் பதவிக்கு தேவமணி போட்டி!

ஈப்போ -  மஇகா தேசிய துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மஇகா நடப்பு உதவித்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி இன்று அறிவித்தார். நடப்பு உதவித்தலைவர்களுள் ஒருவரான டத்தோ எம்.சரவணனும் அப்பதவிக்குப் போட்டியிடும் நிலையில், தேவமணியும் அப்பதவிக்குப் போட்டியிடுவதாக...

உதவித் தலைவருக்குப் போட்டியா? நாளை அறிவிக்கின்றார் சுந்தர் சுப்ரமணியம்!

கோலாலம்பூர் - தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை என துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதன் இன்று  அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை சுந்தர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் (படம்) தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பார்...

கமலநாதன் உதவித் தலைவருக்கு போட்டியிடவில்லை – மத்திய செயலவைக்கு மட்டுமே போட்டி!

கோலாலம்பூர் - மஇகா வட்டாரங்களும், தகவல் ஊடகங்களும் பரவலாக எதிர்பார்த்ததற்கு மாறாக, தேசிய உதவித் தலைவருக்குத் தான் போட்டியிடவில்லை என்றும், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிடப் போவதாகவும் கல்வித் துணை...

 மஇகா உதவித் தலைவர் தேர்தல் : இன்று அறிவிக்கின்றார் கமலநாதன்!

கோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேசிய நிலையிலான தேர்தல்களில் அனைவரின் கவனமும் தற்போது உதவித் தலைவருக்கான போட்டிகளின் பக்கம் திரும்பியுள்ளது என்றால் மிகையாகாது. காரணம், கட்சியில் அடுத்த கட்டத்...

இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுத் தலைவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்!

கோலாலம்பூர் - மஇகா தேசிய நிலைத் தேர்தல்களின் ஒரு பிரிவாக மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் இன்று நடைபெற்றன. மஇகா இளைஞர் பிரிவினரின் வேட்புமனுத் தாக்கல்களை பெற்றுக் கொள்ளும்...

“அனைவரும் ஆதரவாளர்களே! எனவே, யாரையும் அங்கீகரிக்கவில்லை!” – சுப்ரா திட்டவட்டம்!

கோலாலம்பூர் - "நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் போட்டியிடுகின்ற அனைவரும் மஇகா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் எல்லோரும் என்னை ஆதரிப்பவர்கள்தான். எனவே, ஒரு சிலரை மட்டும் நான் ஆதரிப்பதும், அங்கீகரிப்பதும் சிரமமான ஒன்று. ஆகவே,...

மஇகா தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு சுந்தர் சுப்ரமணியம் போட்டியா?

கோலாலம்பூர்- மஇகா முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகனும், பழைய கிள்ளான் சாலை மஇகா கிளையின் நடப்புத் தலைவருமான சுந்தர் சுப்ரமணியம், மஇகா உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது...

மஇகா : டி.மோகன் உதவித் தலைவருக்குப் போட்டி – உறுதிப்படுத்தினார்!

கோலாலம்பூர் - இன்று மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் - ஆதரவாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் (படம்), நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில் தேசிய உதவித்...