Tag: மஇகா
டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் – அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு...
(ம.இ.கா.வின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ கு. பத்மநாபன் 10 ஜூன் 1937ஆம் நாள் பிறந்தவர். 9 ஜூன் 2001ஆம் ஆண்டில் தனது 64ஆவது வயதில் காலமானார்....
சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார்.
அங்கு மே 10 முதல் மே...
“நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
கடந்த இரண்டு...
“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : மலேசியாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு...
15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் - 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள மஇகா தயாராக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.
நேற்று...
1977-இல் எம்.ஜி. பண்டிதன் முதன் முதலாக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரானபோது…
(ஐபிஎப் கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் பிறந்த நாள் (ஏப்ரல் 3, 1940). மஇகாவில் தொடங்கிய அவரின் அரசியல் பயணம் நீண்டகால போராட்டங்களைக் கொண்டதாகும். 1977இல் எம்.ஜி....
ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி
ஜோகூர் பாரு: மஇகாவுக்கு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் புக்கிட் பத்து தொகுதியும் ஒன்று. இங்கு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக எஸ்.சுப்பையா போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர்...
ஜோகூர் : பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி – மஇகா வரலாற்றுப் பக்கங்களில் சில நினைவுகள்
(ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பூலோ காசாப் தொகுதியில் பிகேஆர் சார்பில் இந்தியர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். மஇகா வரலாற்றில் பல அரசியல் நகர்வுகளால் பிணைக்கப்பட்ட பூலோ காசாப் சட்டமன்றத் தொகுதி குறித்த சில கடந்த...
“புலி ஆண்டு முழுவதும் செழிப்பும், உற்சாகமும் மலரட்டும்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு செய்தி
மஇகா தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இன்று சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் சீன சமூகத்தினருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆற்றல்,...
“நண்பர்களோடும், உறவினர்களோடும் நடைமுறைகளுக்கு ஏற்பக் கொண்டாடுங்கள்” – சரவணன் சீனப் புத்தாண்டு வாழ்த்து
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணனின் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இந்த வருடம் புலி ஆண்டான சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் அனைத்து மலேசியர்களுக்கும் இனிய சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...