Home Tags மஇகா

Tag: மஇகா

செல்லியல் பார்வை : ஜோகூர் சட்டமன்ற தேர்தல் – ம.இ.கா. தொகுதிகளின் நிலவரங்கள்!

(ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகள் யாவை? அவற்றின் நடப்பு நிலவரங்கள் என்ன? வெற்றி வாய்ப்புகள் எப்படி? தனது அரசியல் பார்வையில் விவரிக்கிறார்...

“தன்னம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம்! முடிவென்ற எதுவும் இல்லை” – சரவணன் புத்தாண்டு வாழ்த்துச்...

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் 2022 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உலக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும் ஆண்டு நலம் தரும் ஆண்டாக, வளம் பெருகும்...

“இதுவும் கடந்து போகும்-தன்னம்பிக்கையோடு வரவேற்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

ம.இ.கா தேசியத் தலைவர்,தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நமக்கு நாமே எனும் தாரக மந்திரத்தில் இதுவும் கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையோடு 2022 புத்தாண்டை வரவேற்போம் இந்தியர்கள் ஒவ்வொருவரும்...

மக்களை வாட்டும் கோவிட் 19, வெள்ளப் பேரிடர்களில் மலேசிய குடும்பமாக நல்லிணக்கம் காண்போம்

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு விடுத்த வாழ்த்துச் செய்தியில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். "மனித வழ்க்கைக்குத் தேவையான பல...

டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு கௌரவ “டாக்டர்” பட்டம் – சைபர்ஜெயா பல்கலைக் கழகம் வழங்கியது

சைபர்ஜெயா : மஇகாவின் தேசியத் தலைவரும், தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனுக்கு சைபர்ஜெயா பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இதன் தொடர்பில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சைபர்ஜெயா...

மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்படுமா?

கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக கடுமையானக் குறை கூறல்களுக்கும், சாடல்களுக்கும் உள்ளாகியிருக்கிறது மித்ரா. ஏற்கனவே, பிரதமர் துறையின் கீழ் இயங்கி வந்த மித்ரா, மொகிதின் யாசின் பிரதமராக இருந்தபோது, ஒற்றுமைத் துறை...

இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுகிறது

கோலாலம்பூர் : இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு மீண்டும் அமைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி இன்று அறிவித்தார். முன்னாள் பிரதமர் நஜிப் காலத்தில் இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழு அமைக்கப்பட்டிருந்தது....

மஇகா மத்திய செயலவைக்குத் தேர்வு செய்யப்பட்ட 21 பேர்!

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களில் 21 மத்திய செயற்குழு பதவிகளுக்காக 35 பேர் போட்டியிட்டனர். வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தபோது 60 பேர் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர். எனினும்...

மஇகா : உதவித் தலைவர்களாக டி.மோகன்-டி.முருகையா-எம்.அசோஜன் வெற்றி

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடந்தேறிய மஇகாவின் கட்சித் தேர்தல்களில் மூன்று உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா டத்தோ எம்.அசோஜன், ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அதிகாரபூர்வமாக...

மஇகா : உதவித் தலைவர்களாக டி.மோகன்-டி.முருகையா-எம்.அசோஜன் வெற்றி – அதிகாரபூர்வமற்ற தகவல்

கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) நடந்தேறிய மஇகாவின் கட்சித் தேர்தல்களில் மூன்று உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ டி.முருகையா டத்தோ எம்.அசோஜன்,ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள்...