Home Tags மஇகா

Tag: மஇகா

அரசியல் பார்வை: சங்கப் பதிவகமா? கூட்டரசு நீதிமன்றமா? ஊசலாடும் பழனிவேல் தரப்பு!

கோலாலம்பூர்- (சங்கப் பதிவக அலுவலகத்தில் ஆட்சேபங்கள் - கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணைக்காக காத்திருப்பு - இந்நிலையில், சட்டப் போராட்டத்தில் பழனிவேல் தரப்பு மீண்டும் வெற்றி பெற முடியுமா? கட்சிக்குத் திரும்ப முடியுமா?...

சூடு பிடிக்கத் தொடங்கும் மஇகா தொகுதித் தேர்தல்கள்! பல தொகுதிகளில் மாற்றங்கள்!

கோலாலம்பூர் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப முழு அளவிலான உட்கட்சித் தேர்தல்களை நடத்தி வரும் மஇகாவில் தற்போது தேர்தல்கள், மிக முக்கியமான மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல்...

“சவால் மிக்க பொறுப்பை அனைவருடனும் ஒன்றிணைந்து ஆற்றுவேன்” கிளைகளுக்கு நன்றி தெரிவித்து சுப்ரா!

கோலாலம்பூர் - தன் மேல் நம்பிக்கை வைத்து மஇகாவின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ள மஇகா கிளைகளுக்கு நன்றி தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் “சவால் மிக்க பொறுப்பை கடமையுணர்வுடனும், அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்தும் சிறப்பாக...

“மஇகா உறுப்பினர்கள் பெர்சே பேரணியில் கலந்து கொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை” – தலைமைச்...

கோலாலம்பூர்- நடைபெறவிருக்கும் பெர்சே 4.0 பேரணி சட்டவிரோதமானது என தேசிய முன்னணி அரசாங்கமும், மலேசியக் காவல் துறையும் அறிவித்துள்ளதால், இந்தப் பேரணியில் மஇகா உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அனைத்து...

மஇகாவை ஆட்டிப் படைத்த 8-ஆம் எண்ணின் ஆதிக்கம்!

கோலாலம்பூர் – 1977 ஆம் ஆண்டு முதல் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கட்சியுடன் 8-ஆம் எண் பல வகைகளிலும் தொடர்பு கொண்டிருப்பதும், ஆதிக்கம் செலுத்தி வருவதும், ஆச்சரியமான - சுவாரசியமான -...

மஇகாவுக்கு இராசியில்லாத “சுப்ரமணியர்கள்”! முதன் முதலில் முறியடித்த டாக்டர் சுப்ரா!

மஇகாவின் தலைமைத்துவத்திற்கு சுப்ரமணியம் என்ற பெயர் கொண்டவர்கள் வர முடியாது என்ற சித்தாந்தம் மஇகாவில் எவ்வாறு - ஏன் - பரவியிருந்தது - அது முதன் முதலாக டாக்டர் சுப்ரமணியத்தால் முறியடிக்கப்பட்டது என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்!

பதவியேற்ற ஒரு மணிநேரத்தில் சுப்ரா முதல் அதிரடி மாற்றம் – மாநிலத் தலைவர்கள் நியமனம்!

நேற்று பதவியேற்றவுடன் மஇகாவின் புதிய தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தின் அதிரடி அறிவிப்புகள் - மஇகா மாநிலத் தலைவர்கள் மாற்றங்கள் - குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் கண்ணோட்டம்

“அடுத்த பொதுத்தேர்தலுக்கான போர்க்கள அறை நிர்மாணிப்போம்” – ஏற்புரையில் சுப்ரா அறிவிப்பு!

கோலாலம்பூர் - மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்வு பெற்ற டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், தேர்தல் அதிகாரி டத்தோ பி.சகாதேவனின் அறிவிப்புக்குப் பின்னர் நிகழ்த்திய ஏற்புரையில் பல முக்கிய அறிவிப்புகளைச் செய்தார். ஏறத்தாழ...

2,700 கிளைகள் டாக்டர் சுப்ராவை ஆதரித்தன! தேர்தல் அதிகாரி சகாதேவன் அறிவிப்பு!

கோலாலம்பூர் – இன்று நடைபெற்று முடிந்த மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தல் வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து மாலை 7.00 மணியளவில் தேர்தல் முடிவுகளை மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் குழுவின் தலைவரும்,...

டாக்டர் சுப்ரா மஇகாவின் 9வது தேசியத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – இன்று மஇகா தலைமையகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற்ற மஇகா தேசியத் தலைவர் பதவிக்கான மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேரம் முடிவடைந்தபோது,...