Tag: மணிரத்னம் இயக்குநர்
இன்ஸ்டாகிராம் பதிவுகள்: ‘காற்று வெளியிடை’ அதிதி – கவர்ச்சியிலும் கிறங்கடிக்கிறார்!
சென்னை - அதிதி ராவ் ஹைதாரி.. இவர் தான் இயக்குநர் மணிரத்னத்தின் புதிய படமான 'காற்று வெளியிடை'-ன் கதாநாயகி. 'வான் வருவான்.. வருவான்' என்று கடந்த சில வாரங்களாக இளைஞர்களை உருக்கிக் கொண்டிருப்பவர்....
மணிரத்னத்தின் ‘காற்று வெளியிடை’ டீசர்!
கோலாலம்பூர் - மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கார்த்தி, அதிதி நடித்து வரும் 'காற்று வெளியிடை' என்ற திரைப்படத்தின் டீசர் இன்று வியாழக்கிழமை வெளியானது.
இத்திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும்...
மணிரத்னத்தின் “காற்று வெளியிடை” : முதல் தோற்றம் வெளியீடு!
சென்னை - "ஓகே கண்மணி" படத்தின் மூலம் தொய்வு ஏற்பட்டிருந்த தனது படைப்பாற்றலை மீண்டும் நிரூபித்துக் காட்டிய பிரபல இயக்குநர் மணிரத்னம் தனது அடுத்த படைப்பாக "காற்று வெளியிடை" என்ற படத்தை அறிவித்திருக்கின்றார்.
அந்தப்...
மணிரத்னம்-கார்த்தி இணையும் படம் குருதிப்பூக்கள்!
சென்னை - மணிரத்னம்-கார்த்தி இணையும் படத்திற்கு 'குருதிப்பூக்கள்' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 'ஓ காதல் கண்மணி' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நடிகர்,...
இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அதர்வா!
சென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ‘கடல்’ தோல்வியிலிருந்து மணிரத்னத்தை ‘ஓ காதல் கண்மணி’ மீட்டுக்கொண்டு வந்தது.
‘ஓ காதல் கண்மணிக்கு’ பின் தற்போது...
தனது உதவி இயக்குநர் கார்த்தியை இயக்குகிறார் மணிரத்னம்!
சென்னை, ஜூலை 6- ‘ஓகே கண்மணி’ படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கவிருக்கும் படம் எது? கதாநாயகன் யார்? என்கிற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே இருந்து வருகிறது.
ஆனால்,அதற்கான எந்தத் தகவலும் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
தற்போது, மணிரத்னம் தனது...
கமலுடன் 28 வருடம் கழித்து மீண்டும் இணைகிறார் மணிரத்னம்!
சென்னை, ஜூன் 22- கமலைக் கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் நாயகன்.இந்தப் படம் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. மிகப் பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னத்திற்கு இந்தப் படம் நட்சத்திர இயக்குநர் அந்தஸ்தைப்...
பாகிஸ்தான் பெண்ணைக் காதலிக்கும் தனுஷ்!
சென்னை, ஜூன் 16- மணிரத்னம் அடுத்துத் தன் படத்தில் கையாளவிருப்பது இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையை!
இந்தியப் பையனையும் பாகிஸ்தான் பெண்ணையும் காதல் எப்படிச் சேர்க்கிறது என்பது தான் கதை.
இதற்காக ஓர் அச்சு அசலான பாகிஸ்தான்...
“நாங்கள் நலம்” – டுவிட்டரில் சுஹாசினி தகவல்
சென்னை, மே 7 - நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59) தற்போது நலமாக உள்ளதாக அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் தகவல்...
இயக்குனர் மணிரத்னம் உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதி!
புதுடெல்லி, மே 6 - பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது....