Tag: மணிரத்னம் இயக்குநர்
மணிரத்னம் தயாரிக்கும் படத்திற்கு பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளர்!
சென்னை: இன்றையக் காலக்கட்டத்தில் இளம் இரசிகர்களை தனக்கான பாணி மற்றும் குரலால் தம் பக்கம் வசமாக்கி வைத்திருக்கும் பாடகர் சித் ஶ்ரீராம், இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், உருவாக்கப்படவுள்ள ‘வானம் கொட்டட்டும்’ படத்திற்கு முதல்...
திடீர் நெஞ்சுவலி காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் சிகிச்சை!
சென்னை: திடீர் நெஞ்சுவலி காரணமாக இந்திய திரையுலகின் சிறப்புமிக்க இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அப்போலோ மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டதாக டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே அவர் மூன்று முறை இருதய வலியால்...
‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன!
சென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் மாபெரும் படைப்பாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
கடந்த காலங்களில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தபோதும், செலவினைக் கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில் இத்திரைப்படத்தினை எடுப்பதற்கு...
மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு!
சென்னை: ‘கும்கி’ திரைப்படப் புகழ் விக்ரம் பிரபு சமீபக்காலமாக நடித்து வரும் திரைப்படங்கள் எதிர்பாத்த வெற்றியைத் தரவில்லை என்பதே உண்மை. இதற்கிடையே, பிரபல இயக்குனர் மணிரத்னம் தயாரித்து வரும் படத்தில் விக்ரம் பிரபு...
பொன்னியின் செல்வன்: மீண்டும் மணிரத்னமுடன் இணையும் விஜய் சேதுபதி!
சென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னமுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறி பின்பு அப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாயின....
செக்கச் சிவந்த வானம் – பாடல்கள் வெளியீடு (படக் காட்சிகள்)
சென்னை - இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இயக்குநர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் தயாராகும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் பாடல்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியோடு கடந்த புதன்கிழமை...
4 மில்லியன் பார்வையாளர்களுடன் “செக்கச் சிவந்த வானம்” முன்னோட்டம்
சென்னை - பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் "செக்கச் சிவந்த வானம்" இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த "காற்று வெளியிடை" அவ்வளவாக வெற்றியைக் காணவில்லை.
கார்த்தி...
‘செக்கச்சிவந்த வானம்’ – மணிரத்னத்தின் புதிய படம்!
சென்னை - சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் மணிரத்னத்தின் புதிய...
திரைவிமர்சனம்: ‘காற்று வெளியிடை’ – போர் விமானியின் முரட்டுத்தனமான காதல்!
கோலாலம்பூர் - காதலில் இருக்கும் வெவ்வேறு விதங்களை, வடிவங்களை அலசி ஆராய்ந்து, காலத்திற்கு ஏற்ப சொல்வது தான் இயக்குநர் மணிரத்னத்தின் பிரத்தியேக பாணி.
அந்தப் பாணியிலிருந்து சிறிதும் விலகாமல், தனது தனித்துவமான காட்சியமைப்புகளுடன், ஒரு...
‘காற்று வெளியிடை’ முன்னோட்டம்!
சென்னை - இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில், கார்த்தி, அதிதி நடித்திருக்கும் 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.
முன்னோட்டத்தினை கீழேயுள்ள யூடியூப் இணைப்பில் காணலாம்:
https://www.youtube.com/watch?v=xZS21vNdUyQ