Home Tags மலேசிய இந்து சங்கம்

Tag: மலேசிய இந்து சங்கம்

செல்லியல் பார்வை : மித்ராவுக்கு இந்து சங்கம் திருப்பிக் கொடுத்த 1.1. மில்லியன் –...

கோலாலம்பூர் : மலேசிய இந்து சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பவர் டத்தோ மோகன் ஷான் (படம்). மலேசிய இந்து ஆலயங்களுக்கு மித்ரா மூலம் இந்து சங்கத்திற்கு வழங்கப்பட்ட அரசாங்க மானியத்தை ஆலயங்களுக்கு முறையாகப் பங்கிட்டுக்...

“தையா? சித்திரையா? …அனைத்துத் தரப்புகளுக்கும் பொதுவானவாக இருப்பேன்” – சரவணன் உறுதி

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 14) தலைநகர் பிரிக்பீல்ட்சில் மலேசிய இந்து சங்கமும், மற்ற இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு பொதுவிழாவில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ...

“மது விற்பனையை முறைப்படுத்துங்கள் – தடை வேண்டாம்”

கோலாலம்பூர் : பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் மது விற்பனை தடை மீதான விவகாரத்தில் "முறையான நடைமுறைகளை அறிமுகப்படுத்துங்கள். மாறாக முற்றாக தடை விதிக்க வேண்டாம்" என முஸ்லிம் அல்லாத அனைத்து மதங்களுக்கான கூட்டமைப்பு...

இந்து திருமணங்கள் இணையம் மூலமாக நடத்த முடியாது!- மலேசிய இந்து சங்கம்

கோலாலம்பூர்: இந்து மத சடங்குகளை இணையத்தில் நடத்த முடியாது என்று மலேசிய இந்து சங்கம் கூறுகிறது. கொவிட் -19 காரணமாக இஸ்லாமிய திருமணங்கள் இணையம் வாயிலாக நடத்தப்படலாம் என்று அறிவித்ததை அடுத்து அது...

மார்ச் 18 முதல் 31 வரை அனைத்து கோயில்களும் மூடப்பட வேண்டும்!- மலேசிய இந்து...

மார்ச் 18 முதல் மார்ச் 31 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அனைத்து இந்து மத தளங்களையும் மூட மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

“சீபீல்ட் விவகாரத்தில் மோகன் ஷான் குழப்பக் கூடாது” – வேதமூர்த்தி வேண்டுகோள்

புத்ரா ஜெயா - சீ பீல்ட் மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் மலேசிய இந்து சங்கம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தனது கடமைகளை முறையே...

இந்து சங்கம் : “அன்பே சிவம்” – மோகன் ஷான் அணி எல்லாப் பதவிகளையும்...

பெட்டாலிங் ஜெயா - நேற்று பரபரப்பான சூழ்நிலையில், நாடு முழுவதும் அனைவரையும் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேசிய நிலையிலான தேர்தலில் 'அன்பே சிவம்' என்ற பெயரிலான அணி...

இந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி

பெட்டாலிங் ஜெயா - இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேசிய நிலையிலான தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் மோகன் ஷான் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர் என அதிகாரபூர்வமற்ற...

இந்து சங்கம்: இராமநாதனின் தர்மயுத்தம் அணி மோகன் ஷானை வீழ்த்துமா?

கோலாலம்பூர் - நாளை ஞாயிற்றுக்கிழமை பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறவிருக்கும் தேசிய நிலையிலான மலேசிய இந்து சங்கத்தின் தேர்தல், நாடு முழுமையிலும் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம், நடப்பு தேசியத் தலைவர் டத்தோ மோகன்...

நம்மை நாமே இழிவு செய்வது இந்து சமயத்திற்குப் பேரிழப்பு – மோகன் ஷான் கருத்து!

கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களில் நம்மை நாமே இழிவுப்படுத்துவது இந்து சமய எதிர்க்காலத்திற்கு பேரிழப்பைவித்திடும் என மலேசிய இந்து சங்க பேரவையின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி டத்தோ ஆர். எஸ். மோகன்ஷான்...