Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஒத்துழைக்கத் தயார்! -பாஸ்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து பாஸ் கட்சி 90 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதில் தேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அக்கட்சி தலைமைத்துவம் முழு ஒத்துழைப்புத் தரும் என பாஸ்...

பாஸ் கட்சிக்கு 90 மில்லியனா? விசாரணையைத் தொடக்கியது ஊழல் தடுப்பு ஆணையம்

கோலாலம்பூர் - பாஸ் கட்சிக்கு நஜிப் 90 மில்லியன் ரிங்கிட் வழங்கினார் என்ற விவகாரம் தற்போது ஒரு சர்ச்சையாகியுள்ள நிலையில், அந்த விவகாரம் குறித்த விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தொடக்கியுள்ளது. பாஸ்...

ஊழல் தடுப்பு ஆணையம் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தது

கோலதிரெங்கானு - கடந்த ஆண்டு மே மாதத்தில் பொய்யான தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து 5 இலட்சம் ரிங்கிட்டுக்கு செலவினங்களை பெற்றார் என்பதற்காக திரெங்கானு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு...

நம்பிக்கைக் கூட்டணி பணம் விநியோகம் – புகார்கள் விசாரிக்கப்படுகின்றன!

ஈப்போ: கேமரன் மலை இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிவப்பு நிற ஆடை அணிந்து பெண் ஒருவர் பணம் விநியோகிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிப்பதை பற்றி ஊழல் தடுப்பு...

அப்துல் அசிசும் அவரது சகோதரரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

புத்ரா ஜெயா - அம்னோ உச்சமன்ற உறுப்பினரும், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினரும், தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவருமான டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் ரஹிம் மற்றும் அவரது சகோதரர் டத்தோ அப்துல் லத்தீப்...

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அரசு ஊழியருக்கு 4 நாட்கள் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர்: 99 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அரசு ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாக நம்பப்படும் ஆடவரை, விசாரணைக்கு உதவும் பொருட்டு, நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்க மலேசிய ஊழல் தடுப்பு...

முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரிக்கு சிறைத் தண்டனை!

ஷா அலாம்: முன்னாள் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஒருவருக்கு, ஊழல் குற்றச்சாட்டுக்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 400,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவர்களின் சிறப்பு அதிகாரியான சாய்லான்...

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரி வீட்டில் தீ!

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான அடுக்கு மாடி வீட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை தீப்பிடித்தது. வெளிநபர்களால் வேண்டுமென்றே தீ வைக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிலாங்கூர் தீயணைப்பு நிலையங்களிலிருந்து...

தபோங் ஹாஜியின் தலைமை நடவடிக்கை அதிகாரி கைது செய்யப்பட்டார்!

கோலாலம்பூர்: தபோங் ஹாஜி நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி (Chief Operations Officer) அடி அசுவான் இன்று கைது செய்யப்பட்டார். அவர் இன்று புத்ராஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தாபோங் ஹாஜியின் உள்...

கட்சித் தேர்தலில் ஊழல் நடந்ததாக சாஹிட் மீது குற்றச்சாட்டு!

கோலாலம்பூர்: கடந்த ஜூன் மாதம் நடந்த அம்னோ கட்சியின் தேர்தலின் போது, தற்போதைய கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் சாஹிட் ஹமிடி, தனக்கு வாக்களிக்குமாறு அம்னோ பிரதிநிதிகளுக்கு கையூட்டுக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த...