Home Tags மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

Tag: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்

ஷாபி அப்டாலின் சகோதரர் கைது!

கோத்தா கினபாலு – முன்னாள் அம்னோ உதவித் தலைவரும், சபா வாரிசான் கட்சியின் தலைவருமான ஷாபி அப்டாலின் சகோதரர் ஹாமிட் அப்டாலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தது. நேற்று...

சபா வாரிசான், அம்னோ தலைவர்கள் கைது

கோத்தா கினபாலு – சபா மாநிலத்தில் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் பெயரால் கோடிக்கணக்கான ரிங்கிட் ஊழல் நடைபெற்றிருப்பது தொடர்பில் விசாரணை நடத்தி வரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை சபா...

சபா சோதனையில் 150 மில்லியன் ரிங்கிட் பறிமுதல்: எம்ஏசிசி

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை சபா மாநிலத்தில் பல்வேறு இடங்களில், காலை 10.30 மணி முதல் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் நடத்திய சோதனையில் சுமார் 150 மில்லியன் ரிங்கிட் நிதி கைப்பற்றப்பட்டிருக்கிறது. அமைச்சரவை...

100 மில்லியன் திருட்டில் அமைச்சரவை அதிகாரிகளுக்குத் தொடர்பு: எம்ஏசிசி

கோலாலம்பூர் - சுமார் 10 நிறுவனங்களோடு இணைந்து 5 அமைச்சரவை அதிகாரிகள், 100 மில்லியன் ரிங்கிட் நிதிமோசடியில் ஈடுப்பட்டிருப்பதை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) கண்டறிந்திருக்கிறது. "அவர்கள் இதைப் சில வருடங்களாகச் செய்து...

அமைச்சர் ரிச்சர்டு ரியாட் விசாரணைக்கு மீண்டும் அழைக்கப்படலாம்!

புத்ராஜெயா - எஸ்டிஎஃப்டி-யில் இருந்து 40 மில்லியன் ரிங்கிட் மாயமானது தொடர்பாக மனிதவள அமைச்சர் ரிச்சர்டு ரியாட், நேற்று வெள்ளிக்கிழமை 10 மணி நேரங்கள் விசாரணை செய்யப்பட்டார். புத்ராஜெயா மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின்...

ஊழல் தடுப்பு ஆணையம் அமைச்சரிடம் 10 மணி நேரம் விசாரணை!

புத்ரா ஜெயா - மனித வள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் ஜாயிம்-மின் 61 வயது அரசியல் செயலாளர் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டார்....

கெட்கோ விவகாரம்: ‘டத்தோ’ சகோதரர்கள் கைது!

கோலாலம்பூர் - கெட்கோ நில விவகாரத்தில், பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த 'டத்தோ' சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஒரே குழுமத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளாக...

‘கெட்கோ’ விவகாரத்தில் 69 வயது நபர் கைது!

சிரம்பான் - நெகிரி செம்பிலானில் உள்ள கெட்கோ நிலத்திட்ட விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரணையில் இறங்கிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், இன்று திங்கட்கிழமை 69 வயதுடைய சந்தேக நபர்...

குவான் எங் மீது செப்டம்பர் 4-ல் நடவடிக்கை: எம்ஏசிசி

கோலாலம்பூர் - பினாங்கு மாநில செயலவை உறுப்பினர் பீ பூம் போ கைது செய்யப்பட்டது, "சட்டவிரோதமானது" எனக் கருத்துத் தெரிவித்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், கொடுக்கப்பட்ட 48 மணி நேர...

கெட்கோ விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்கிறது எம்ஏசிசி!

கோலாலம்பூர் – பகாவ், கெட்கோ நிலம் ஏலத்தில் எடுக்கப்பட்ட விவகாரத்தில், ஊழல் நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்திருப்பதால், இவ்விவகாரத்தை இன்னும் ஆழமாக விசாரணை செய்ய, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என மலேசிய ஊழல்...