Tag: மாமன்னர்
காவல் துறையின் கண்காணிப்பு நடவடிக்கையை பார்வையிட்ட மாமன்னர்!
கொவிட் -19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, மார்ச் 18 முதல் 31 வரை அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் மக்களை வலியுறுத்தினார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர், மாமன்னர் சந்திப்பு!
புத்ராஜெயா: இங்குள்ள மெலாவதி அரண்மனையில் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை இன்று புதன்கிழமை சந்தித்தார்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து மொகிதினுடனான முதல்...
“கார்டியன்” பிரிட்டிஷ் நாளிதழ் செய்தி தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது – அரண்மனை கண்டனம்
"தி கார்டியன்" நாளிதழ் எழுதியுள்ள கட்டுரை தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாக மாமன்னரின் அரண்மனை அலுவலகம் (இஸ்தானா நெகாரா) அறிக்கை ஒன்றின் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.
மாமன்னரை இனவெறியாளர் என்று குறிப்பிட்டதற்கு காலிட் சமாட் மன்னிப்புக் கேட்க வேண்டும்!- நஜிப்
பிரதமரை நியமிப்பதில் மாமன்னர் இனவெறியுடன் நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டியதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் காலிட் சமாட் மீது கேள்வி எழுப்பியுள்ளார்.
கொவிட்-19: சுகாதார அமைச்சின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டும்! – மாமன்னர்
கொவிட் -19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதார அமைச்சுக்கு உதவுவதில் மலேசியர்கள் தங்கள் பங்கை அளிக்குமாறு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, மாமன்னரை நம்பாததற்கு சமம்!- ஹாடி அவாங்
புதிய பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அது மாமன்னருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு ஒப்பானது என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.
மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு மாற்றம்!
இந்த ஆண்டு மாமன்னர் சுல்தான் அப்துல்லாவின் அதிகாரப்பூர்வ பிறந்த நாள் ஜூன் 8-க்கு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அன்வார் அரண்மனையிலிருந்து வெளியேறினார், மெய்காப்பாளர்களுடன் ஊடகவியலாளர்கள் தள்ளு முள்ளு!
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 20 நிமிடத்திற்குப் பிறகு அரண்மனையிலிருந்து வெளியேறினார்.
அவருடன் பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்ஸிலும் இருந்தார்.
அவரது வாகனம் நிற்காமல் சென்றார், ஆனால் அன்வார் சன்னலைக்...
அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் காலை 10.30 சந்திக்கிறார்!
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மாமன்னர் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னரால் பெரும்பான்மையை உறுதி செய்யமுடியவில்லை!- அரண்மனை
மாமன்னர் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கண்டறியமுடியவில்லை என்று இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அரண்மனை மேலாளர் குறிப்பிட்டிருந்தார்.