Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),
எம்எச்149 மாயமானதாக சொல்லப்படும் செய்தியை மறுத்தது டிசிஏ!
கோலாலம்பூர் - கோலாலம்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்149, நேற்று இரவு மாயமானதாக வெளிவந்த தகவலை உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை (டிசிஏ) இன்று மறுத்துள்ளது.
மலேசிய...
மலேசியா ஏர்லைன்ஸ் பயணப் பெட்டிகளின் கட்டுப்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பின!
கோலாலம்பூர் - ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணப் பெட்டிகள் கொண்டு செல்வதில் நேற்று தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இன்று இரவு முதல் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
"கோலாலம்பூரில் இருந்து லண்டன், பாரிஸ்,...
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களில் பயணப் பெட்டிகள் கொண்டு செல்லத் தடை – ...
கோலாலம்பூர் - ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணப் பெட்டிகளைக் கொண்டு செல்வதில், நேற்று இரவு முதல் தற்காலிகக் கட்டுபாடுகளை விதித்துள்ளது மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம்.
அதாவது, பாரிஸ், ஆம்ஸ்டெர்டாம் ஆகிய நாடுகளுக்குச்...
மாஸ் இஸ்லாமிய பெண் பணியாளர்கள் பர்தா அணிய வேண்டும்: பெர்லிஸ் முப்தி வலியுறுத்தல்!
கோலாலம்பூர் - மலேசிய ஏர்லைன்சில் பணியாற்றும் இஸ்லாமிய பெண் பணியாளர்கள், பர்தா அணிந்து பணி செய்வதற்கு அந்நிறுவனம் அனுமதிக்க வேண்டும். மேலும் அவர்கள், விமானத்தில் மது பரிமாறுவதற்கு மாஸ் அனுமதிக்கக் கூடாது. இந்த விசயத்தில்...
250 விமானிகள் விடுமுறையில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறும் செய்தி – மாஸ் மறுப்பு!
கோலாலம்பூர் - வலையமைப்பு மறுசீரமைப்பு செய்யப்படுவதால், தங்களது போயிங் 777 இஆர் விமானிகள் விடுமுறையில் செல்ல கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் என்று கூறப்படும் தகவல்களை மலேசியா ஏர்லைன்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.
வலையமைப்பு (நெட்வொர்க்) மறுசீரமைப்பு செய்வது...
மாஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சியா? மர்ம ஒளிப்பிழம்பால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னை - மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க சில விஷமிகள் முயன்றதாக வெளியான தகவல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச்...
தலைமைச் செயல்பாட்டு அதிகாரிப் பொறுப்பிற்கும் வெளிநாட்டவரை நியமித்தது மாஸ்!
கோலாலம்பூர், ஜூன் 23 - மாஸ் நிறுவனம், மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் அடுத்த அதிரடியாகத் தனது தலைமைச் செயல்பாட்டு அதிகாரியை (COO) நியமனம் செய்துள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த பீட்டர் பெல்லேவ் தான் புதிய பொறுப்பிற்காக...
மாஸ் துணை நிறுவனத்திற்கு முகமட் நஸ்ருதீன் தலைமை நிர்வாகியாக நியமனம்!
கோலாலம்பூர், ஜூன் 23 - மாஸ் தனது துணை நிறுவனமான 'மாப் கிரவுண்ட் ஹேண்ட்லிங் சர்வீஸ் செண்ட்ரியான் பெர்ஹாட்டிற்கு'ப்(MAB Ground Handling Services Sdn Bhd) புதிய தலைமை நிர்வாகியாக முகமட் நஸ்ருதீன்...
மெல்பர்ன் மாஸ் விமானப் பயணிகள் அனைவரும் நலம்!
மெல்பர்ன், ஜூன் 13 - நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் துல்லாமெரின் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட எம்எச்148 (MH148) மாஸ் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி.
இயந்திரத்தில்...
இயந்திரத்தில் தீ: மாஸ் விமானம் மெல்பர்னில் அவசரத் தரையிறக்கம்!
கோலாலம்பூர், ஜூன் 12 - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்148, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாகப் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசிய நேரப்படி,...