Home Tags மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

Tag: மாஸ் (மலேசியா ஏர்லைன்ஸ்),

ஏர் ஆசியாவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை – மாஸ் தலைவர்

கோலாலம்பூர், ஜூன் 11 - தேசிய விமான நிறுவனத்தை, ஏர் ஏசியாவுடன் ஒருங்கிணைப்பது குறித்து எந்த ஒரு முயற்சியையும் தான் எதிர்ப்பதாக மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் முல்லர் தெரிவித்துள்ளார். இது...

மாஸ் மறுசீரமைப்பில் நம்பிக்கை அளிக்கிறார் முல்லர் !

கோலாலம்பூர், ஜூன் 1 - மாஸ் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் புதிய தலைமை நிர்வாகி கிறிஸ்டோப் முல்லர்(52) நம்பிக்கை அளிக்கிறார். மாஸ் நிறுவனத்தை முற்றிலும் புதிய நிறுவனமாக மாற்றுவதில் உறுதி காட்டும் முல்லர், அதற்காக...

நீக்கப்பட்ட மாஸ் பணியாளர்களுக்கு அரசு உதவும் – ரிச்சர்ட் ரயட் உறுதி

சிப்பாங், மே 28 - பணிநீக்கம் செய்யப்படும் மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) பணியாளர்களுக்கு அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் ஜேம் தெரிவித்துள்ளார். மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக...

20,000 ஊழியர்களுக்கு நாளை பணி நீக்க கடிதம் – மாஸ் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 26 - 6000 மாஸ் பணியாளர்கள் நீக்கப்படுவர், 8000 மாஸ் பணியாளர்கள் நீக்கப்படுவர் என்பது போன்ற யூகங்களுக்கு பதில் அளிக்கும் விதமாக, சுமார் 20000 ஊழியர்களுக்கு நாளை முதல் பணி...

தொலைதூர வழித்தடங்களை குறைத்துக் கொள்ளும் முடிவில் மாஸ்!

கோலாலம்பூர், மே 26 - மாஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாகம் நெடுந்தூர விமான தடங்களை குறைத்துக் கொண்டு நடுத்தர விமான பாதைகளில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக, வெகுவிரைவில்...

மாஸ் விமானத்துக்கு அச்சுறுத்தல்: ஜெர்மன் வர்த்தகருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

சிப்பாங், மே 14 - மாஸ் விமான பணியாளர்களுக்கு (crew) அச்சுறுத்தலாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் ஜெர்மனைச் சேர்ந்த ஆடவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கோலாலம்பூரிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற...

கொழும்பு சென்ற மாஸ் விமானத்தில் கோளாறு! பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது!

கோலாலம்பூர், மே 10 - கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 11.27 மணியளவில் இலங்கையின் கொழும்பு நகரை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் எம்எச்179 விமானம் தொழில்நுட்ப கோளாறு...

கோலாலம்பூர்-கொச்சி மாஸ் விமான சேவை தற்காலிக நிறுத்தம்!

கோலாலம்பூர், ஏப்ரல் 20 - கோலாலம்பூர்-கொச்சி நகரங்களுக்கு இடையேயான மலேசியா ஏர்லைன்சின் விமான சேவை ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜெர்மனியின் பிராங்பர்ட், தாய்லாந்தின் கிரபி, சீனாவின் கன்மிங் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும்...

மே 1 முதல் மாஸ் நிறுவனத்தின் தலைவராகிறார் கிறிஸ்டோபர் முல்லர்!

கோலாலம்பூர், மார்ச் 21 - மே 1-ம் தேதி முதல் மாஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக கிறிஸ்டோபர் முல்லர் செயல்படுவார் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த சில வருடங்களாக கடுமையான வர்த்தக சரிவுகளை...

மாஸ் விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்: 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பு!

கோலாலம்பூர், மார்ச் 9 - “போயிங் நிறுவனம் தனது விமானங்களில், விமானத் தகவல்களை நிலைப்படுத்தக் கூடிய கருவிகளையும், ஒலிப்பதிவு கருவிகளையும் மேம்படுத்துவதில் ஏன் தயக்கம் காட்டுகிறது என்று புரியவில்லை. இதே தொழில்நுட்பங்களை தங்கள் தயாரிப்பில் உள்ள இராணுவ விமானங்களில் மேம்படுத்தும்...