Tag: மூசா அமான்
சபா ஆளுநராக, மூசா அமான் நியமனம்! சில தரப்புகள் கண்டனங்கள்!
கோத்தா கினபாலு : சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மூசா அமான் சபா மாநில ஆளுநராக (கவர்னர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியவர் மூசா அமான். அந்தக் குற்றச்சாட்டுகள்...
‘ஹாஜிஜி சிறந்த முறையில் பணியாற்றுவார்’- மூசா அமான்
கோலாலம்பூர்: 16- வது முதல்வராக பதவியேற்ற டத்தோ ஹாஜிஜி முகமட் நூரை முன்னாள் சபா முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று வாழ்த்தினார்.
மூசா 14- வது முதல்வராக இருந்தபோது தனது தலைமையில் அமைச்சராக...
‘ஷாபி என் நிழலைப் பார்த்து பயப்படுகிறார்’- மூசா அமான்
கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தனது நிழலுக்கு பயப்படுவதால், தொடர்ந்து என்னை அவதூறு செய்து, அவமானப்படுத்துகிறார் என்று டான்ஸ்ரீ மூசா அமான் கூறினார்.
16- வது சபா மாநிலத்...
‘ஆட்சி கவிழ்ப்புக்கு இது கெடா, மலாக்கா, ஜோகூர் அல்ல, சபா!’- ஷாபி அப்டால்
கோத்தா கினபாலு: தனது முந்தைய தலைமையின் கீழ் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றதற்காக முன்னாள் சபா முதல்வர் மூசா அமானை வாரிசான் தலைவர் முகமட் ஷாபி அப்டால் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் சாடினார்.
"அவர்...
நீண்ட நாட்களுக்குப் பிறகு மூசா பொது நிகழ்ச்சியில் தோன்றினார்
பியோபோர்ட்: சபா மாநிலத் தேர்தலைத் தூண்டி, போட்டியிடாத முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், இன்று காலை இங்கு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஆச்சரியமான வருகைப் புரிந்திருந்தார்.
பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு...
சபா : மூசா அமான் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்
கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலுக்கு மூலகாரணமாகத் திகழ்ந்த மூசா அமான் ஆச்சரியப்படத்தக்க அளவில் எந்தத்...
சபா தேர்தலை நிறுத்தும் இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது
புத்ரா ஜெயா : சபா சட்டமன்றத் தேர்தலைத் தடுத்து நிறுத்த இன்று மேற்கொள்ளப்பட்ட இறுதி முயற்சியை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்தது.
நாளை சனிக்கிழமை (செப்டம்பர் 12) சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கிறது....
மூசா அமான் சுங்கை மணிலாவில் போட்டி
லிபாரான் நாடாளுமன்றத் தொகுதியில் 13 புதிய சட்டமன்றங்களில் ஒன்றான சுங்கை மணிலா தொகுதியில் போட்டியிடுவதாக டான்ஸ்ரீ மூசா அமான் இன்று அறிவித்தார்.
நீதிமன்ற முடிவை அடுத்து மூசா அமான் தரப்பு மேல்முறையீடு செய்தது
கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது குறித்து கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, மூசா அமான் மற்றும் 32 பிற மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மேல்முறையீடு...
சபா: மூசா அமான், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு
மூசா அமான் தலைமையிலான 33 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.