Tag: மூடா கட்சி
மூடா கட்சி போட்டியிடும் 3 நாடாளுமன்றத் தொகுதிகள்
கோலாலம்பூர் : பக்காத்தான் ஹாரப்பானுடன் இணைந்து பொதுத் தேர்தலில் களம் காணவிருக்கும் மூடா கட்சி 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளது.
கப்பளா பத்தாஸ், தஞ்சோங் காராங், தஞ்சோங் பியாய் ஆகியவையே அந்த...
மூடா – பக்காத்தான் இடையில் தேர்தல் உடன்பாடு
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட திருப்பமாக பக்காத்தான் கூட்டணி-மூடா கட்சி இடையில் தேர்தல் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற பக்காத்தான் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில்...
மூடா வெற்றி பெற்ற ஒரே தொகுதி புத்ரி வங்சா!
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் தேர்தலில் மூடா கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது. மூடாவின் தலைமைச் செயலாளர் அமிராவு அய்ஷா அப்துல் அசிஸ் புத்ரி வங்சா...
ஜோகூர்: நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 7 : மூடா – பிகேஆர்...
(லார்க்கின் தொகுதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஏன்? அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
பிகேஆர்-மூடா இரண்டு கட்சிகளும் ஜோகூர் தேர்தலில்...
ஜோகூர் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகள் # 5 : மூடாவின் அமிரா போட்டியிடும் புத்ரி...
(புத்ரி வாங்சா தொகுதி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரப் போராட்டத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. அதற்கான பின்னணிக் காரணங்கள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் இரா.முத்தரசன்)
ஜோகூர் தேர்தலில் மூடா போட்டியிடும்...
ஜோகூர் : புத்ரி வங்சா தொகுதியில் மூடா போட்டி
ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அமைத்திருக்கும் மூடா கட்சிக்கு மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மூடாவுக்கு...
மூடா கட்சி ஜோகூரில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது
ஜோகூர் பாரு : ஜசெக, அமானா கட்சியுடன் தொகுதி உடன்பாடு கண்டிருக்கும் மூடா கட்சி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதற்கான தேர்தல் உடன்பாடு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9)...
மூடா – பக்காத்தான் கூட்டணி அமையுமா?
ஜோகூர் பாரு : இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30) பிற்பகலில் பக்காத்தான் கூட்டணித் தலைவர்களும் மூடா கட்சியின் தலைவர்களும் சந்தித்து ஜோகூர் தேர்தலில் கூட்டணி தொகுதி உடன்பாடுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தவுள்ளனர்.
தொகுதிகள்...
மூடா கட்சியால் பாதிக்கப்படப்போவது அம்னோவா? பக்காத்தானா?
கோலாலம்பூர் : புதிதாக உதயமாகியிருக்கிறது மூடா கட்சி. முன்னாள் அமைச்சர் சைட் சாதிக் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சி எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்களிடையே முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18...
மூடா கட்சி அதிகாரபூர்வமாகப் பதிவு பெற்றது
கோலாலம்பூர் : மூடா என்னும் மலேசிய ஒற்றுமை ஜனநாயக கூட்டணி (Malaysian United Democratic Alliance -Muda) கட்சி கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முறையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதன் தோற்றுநர் தலைவரான...