Home Tags மோடி

Tag: மோடி

டிஜிட்டல் வடிவில் இராமாயணம்: இந்திப் பதிப்பைப் பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்!

புதுடில்லி – டில்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் இராமாயணத்தின் நவீன இலக்கவியல் பதிப்பைப் (டிஜிட்டல் பதிப்பைப்) பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். வால்மீகி முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட பழம்பெரும் இதிகாசம்...

மலேசிய சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடில்லி- மலேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலேசிய நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “சுதந்திரக் காற்றைச் சுவாசித்து மகிழும் மலேசிய மக்கள் அனைவரும் மென்மேலும்...

இந்தியா முழுவதும் ‘ரக்சா பந்தன்’ கொண்டாட்டம்: மோடி, பிரணாப் முகர்ஜி வாழ்த்து!

புதுடில்லி - இந்தியா முழுவதும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இக்கொண்டாட்டத்தின் போது ஒருவருக்கொருவர் கையில் விதவிதமான ராக்கிக் கயிறுகளைக் கட்டித் தங்களது சகோதரப் பாசத்தை வெளிப்படுத்துவர். ரக்‌ஷா பந்தன் விழா...

அமெரிக்காவில் மோடியின் பேச்சைக் கேட்க 50,000 பேர் முன் பதிவு!

வாஷிங்டன் -  இந்தியப் பிரதமர் மோடி உலக நாடுகள் முழுவதும் அரசு முறைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்க்கட்சிகள் பலவிதமாக விமர்சனம் செய்தாலும், அவரை ‘உலகம் சுற்றும் வயோதிகன்’ எனக் கேலி செய்தாலும்,...

குஜராத் வன்முறை : அமைதி காக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!

குஜராத் – குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் இன மக்கள் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டம் இன்று வன்முறையில் முடிந்தது. பேரணி நடத்திய படேல் இன மக்கள் அடுத்ததாகப் பந்த் என அறிவித்து...

மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!

வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகப் பேசும் அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த...

ரணில் விக்கிரமசிங்கேவிற்கு நரேந்திர மோடி வாழ்த்து!

புதுடெல்லி, ஆகஸ்ட் 21- இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே  தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே, அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, ரணிலின் தலைமையின் கீழ்,...

பிரணாப் முகர்ஜி மனைவி இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது: மோடி நேரில் அஞ்சலி

புதுடில்லி, ஆகஸ்ட் 19- குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சுர்வா முகர்ஜியின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. அவரது நல்லுடல் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் இறுதி அஞ்சலிக்காகக் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று...

பிரணாப் முகர்ஜி மனைவி மறைவிற்கு மோடி, ஜெயலலிதா இரங்கல்!

புதுடில்லி, ஆகஸ்ட் 18- இந்தியக்குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி இன்று காலை காலமானார். அவரது ஆன்மா அமைதி பெற இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “மறைந்த சவ்ரா முகர்ஜி,...

மோடி- ஜெயலலிதா சந்திப்பு விமர்சனம்: இளங்கோவனுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஆகஸ்ட் 18- தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மோடி- ஜெயலலிதா சந்திப்பை விமர்சித்துப் பேசியதைக் கண்டித்துத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உருவப் பொம்மையை எரித்து...