Home Tags மோடி

Tag: மோடி

பாங்காக் குண்டுவெடிப்பு: மோடி கடும் கண்டனம்!

புதுடில்லி, ஆகஸ்ட் 18-  தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வணிக வளாகம் மற்றும் இந்துக் கோவில் அருகே நடந்த குண்டு வெடிப்பிற்கு இந்தியப் பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாங்காக்கில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை 27...

அபுதாபியில் முதன்முறையாக இந்துக் கோவில் கட்ட அரபு நாட்டரசு நிலம் ஒதுக்கீடு!

அபுதாபி, ஆகஸ்ட் 17- அரபு நாட்டிலுள்ள இந்துக்கள் வழிபடும் வகையில், முதன்முறையாக அங்கு இந்துக் கோவிலைக் கட்ட நிலம் ஒதுக்கி அரபு நாட்டு அரசாங்கம் உத்த்ரவிட்டுள்ளது. நேற்று பிரதமர் மோடி, இரண்டு நாள் அரசு...

செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார் மோடி

புதுடில்லி, ஆகஸ்ட் 15- நாட்டின் 69-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியப் பிரதமர் மோடி, இன்றைய சுதந்திர தினத்தில் டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து  உரையாற்றினார். அப்போது அவர், இந்தியா தற்போது...

இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம்: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

புதுடில்லி,ஆகஸ்ட் 14- பாகிஸ்தானிற்கு இன்று சுதந்திர தினமாகும். சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும்  பாகிஸ்தான் மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர்...

சுந்தர் பிச்சை, பிரதமர் மோடிக்கு நன்றி;மோடியைச் சந்திக்கவும் விருப்பம்!

நியூயார்க், ஆகஸ்ட் 12- கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராகப் பதவியேற்றுள்ள தமிழராகிய சுந்தர் பிச்சை, இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை கூகுள் இணையதளத்தின் முதன்மைச் செயல் தலைவராக...

கூகுளின் புதிய நிர்வாகத் தலைவர் சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட் 11- கூகுள் நிறுவனத்தின் புதிய நிர்வாகத் தலைவராகப் பதவியேற்றுள்ள சென்னையைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்குப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைச் சேர்ந்தவர். வயது 43....

மோடி வருகை எதிரொலி:காதித் துணிகள் விற்பனைத் தூதராக அமிதாப் நியமனம்

புதுடில்லி, ஆகஸ்ட் 10- கடந்த 7-ஆம் தேதி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த தேசியக் கைத்தறித் தின விழாவில் மோடி கலந்து கொண்டு பேசிய பிறகு, காதித் துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், காதி மேம்பாட்டுத்...

ஜார்க்கண்ட் கோவில் நெரிசலில் பலியானோருக்கு 2 லட்சம் இழப்பீடு: மோடி இரங்கல்!

ராஞ்சி, ஆகஸ்ட் 10-  ஜார்க்கண்ட் மாநிலத்தில் துர்கா கோவிலில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்; 50 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.அதனால்...

போயஸ் தோட்டத்தில் மோடி- ஜெயலலிதா சந்திப்பு: கூட்டணிக்கு அச்சாரமா?

சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறி நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சிக்குப் பிறகு போயஸ் தோட்டத்திலுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்றார். அவரை முதல்வர்...

“தமிழகத்திற்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி”: தமிழில் உரையைத் தொடங்கிய மோடி!

சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறித் தின விழாவில்  பிரதமர் மோடி தனது உரையைத் தமிழில் தொடங்கினார். "தமிழ்நாட்டுக்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் தமிழில் தொடங்கியதும், அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் எதிர்பாராத இன்ப...