Home Tags மோடி

Tag: மோடி

நெசவாளர்களுக்குச் ‘சந்த் கபீர்’ விருது வழங்கிக் கெளரவித்தார் மோடி

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை பல்கலைக் கழகத்தில் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் தேசியக் கைத்தறித் தின விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நெசவாளர்களுக்குச் 'சந்த் கபீர்' விருதுகளை வழங்கிப் பிரதமர்...

தேசியக் கைத்தறிக் கண்காட்சியைப் பார்வையிட்டார் பிரதமர் மோடி!

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு  அரங்கத்தில் தேசியக் கைத்தறித் தினத் தொடக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்குபெறப் பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில்...

பிரதமர் மோடியைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு மறுப்பு!

சென்னை, ஆகஸ்ட் 7- மத்திய அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் கைத்தறி நெசவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை சென்னைக்கு வந்த பிரதமர் மோடியைத்  தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் ரோசய்யா மற்றும் அமைச்சர்கள்...

பிரதமர் மோடிக்குக் கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் கட்சியினர் கைது

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னை எழும்பூரில் மோடி வருகையின் போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் காங்கிரஸ் கட்சியினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலைமையில் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி வரும்...

சென்னை வந்து சேர்ந்தார் மோடி: ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்!

சென்னை, ஆகஸ்ட் 7- டில்லியிலிருந்து காலை 7.30 மணியளவில் புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 10.30 ம்ணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அவரைத் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூங்கொத்து கொடுத்து அரசு...

இன்று சென்னை வருகிறார் மோடி : ஜெயலலிதா நேரில் வரவேற்பு!

சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கைத்தறி தினத்தைத் தொடங்கி வைக்க, தமிழகம் வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்கவுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி...

சென்னைக்கு வருகிறார் மோடி: ஜெயலலிதாவுடன் சந்திப்பு நிகழுமா?

சென்னை, ஆகஸ்ட் 6- மத்திய அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் நாளை நடைபெற உள்ள கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பங்கேற்கப் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக...

மோடி நாளை சென்னை வருகை: “கருப்புக்கொடி காட்டுவோம்”-ஈ.வி.கே.எஸ்!

சென்னை, ஆகஸ்ட் 6- சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும் தேசியக் கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வருகிறார். அவருக்குச் சிறப்பான வரவேற்பளிக்க தமிழகப் பாஜக...

மத்தியப் பிரதேசம் ரயில் விபத்தில் 30 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

புதுடில்லி, ஆகஸ்ட் 5- மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தா எனும் பகுதியில் நேற்றிரவு இரண்டு ரயில்கள் ஒரே இடத்தில் தடம் புரண்டன. இதில் 29 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்தனர், இந்தக் கோர...

ஒபாமாவுக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து!

புதுடில்லி, ஆகஸ்டு 4- இன்று 54-ஆவது பிறந்த நாள் கொண்டாடும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “இன்று பிறந்த நாள் காணும்...