Home Tags ரபிசி ரம்லி

Tag: ரபிசி ரம்லி

அன்வார் அரச மன்னிப்பு கோரமாட்டார் – ரபிஸி

கோலாலம்பூர், பிப்ரவரி 25 - ஓரினப்புணர்ச்சி வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எதிர்கட்சித்தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அரச மன்னிப்பு கோரினால், அது குற்றத்தை...

ரபிசி இரண்டு பதவிகள் வகிப்பதில் தவறில்லை – அன்வார் கருத்து

கோலாலம்பூர், அக்டோபர் 14 - பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கட்சியின் பொதுச்செயலாளராகவும் இரண்டு பொறுப்புகளை வகிப்பது கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது கிடையாது என்று எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்...

பிகேஆரின் புதிய பொதுச்செயலாளராக ரபிசி நியமனம்!

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 13 - டத்தோ சைஃபுடின் நாசுசன் இஸ்மாயிலுக்குப் பதிலாக பிகேஆர் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக அக்கட்சியின் உதவித்தலைவர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார். பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி...

பாஸ் ஆதரவு இல்லாவிட்டாலும் வான் அசிசா மந்திரி பெசார் ஆவார் – ரபிசி கருத்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 - சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில், சுல்தானின் முடிவே இறுதியானது என்று பாஸ் கட்சி உட்பட அனைவரும் முடிவு எடுத்துள்ள நிலையில், இன்று மதியம் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம்...

தாயிப் ஆளுநரானால் மகாதீரை மிஞ்சிவிடுவார் – ரபிஸி கருத்து

கோலாலம்பூர், பிப் 25 - சரவாக் முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்டை ஆளுநராக நியமித்தால், அவர் இன்னொரு மகாதீராக உருவாகிவிடுவார் என்று பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி கூறியுள்ளார். பிகேஆர் பத்து...

“அப்துல் கனியின் முழுமையான சொத்து விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்” – ரஃபிசி ரம்லி அறைகூவல்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} டிசம்பர் 17 – மலேசிய சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேலுக்கும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

மக்களுக்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு – அமைச்சர்களுக்கு மட்டும் இலவசமா? – ரபிஸி...

கோலாலம்பூர், செப்டம்பர் 4 - நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெயின் விலை நேற்று முதல் லிட்டருக்கு 20 காசு அதிகப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்து எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து...

தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்கள் 100 ரிங்கிட்டுக்கு விற்கப்பட்டன – ரபிஸி

கோலாலம்பூர், ஜூன் 5 - பொதுத்தேர்தலின் போது தேசிய முன்னணியின் வெற்றிக்காக, அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குகளை வாங்கியதாக பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி...

வாக்களிப்பு மையத்தில் மின்தடை – பிகேஆர் சார்பாக காவல்துறையில் புகார்

கோலாலம்பூர், மே 27 - பொதுத்தேர்தலில் போது கெடா மாநிலத்திலுள்ள ஒரு வாக்களிப்பு மையத்தில் நிகழ்ந்த மின்தடை குறித்து பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கூலிம்...

அச்சுறுத்தல்கள் வேலைக்கு ஆகாது – சாஹிட்டுக்கு ரம்லி பதிலடி

பெட்டாலிங் ஜெயா, மே 20 - பக்காத்தானின் சட்டத்துக்குப் புறம்பான பேரணிகளில் கலந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் விடுத்திருந்த  அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக,...