Home Tags ரஷ்யா

Tag: ரஷ்யா

ரஷ்யாவில் நடைபெற இருந்த ஜி-8 மாநாடு ரத்து – மேற்கத்திய நாடுகள் கூட்டு அறிவிப்பு!

ரஷ்யா, மார்ச் 27 - கிரிமிய இணைப்பு விவகாரத்திலும், உக்ரைன் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கை காரணமாகவும், ரஷ்யாவில் நடைபெற இருந்த ஜி-8 மாநாட்டை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகள்...

கிரீமியா இணைப்புக்கு ரஷ்யா ஒப்புதல், உக்ரைனுக்கு ஜப்பான் 6000 கோடி நிதி!

மாஸ்கோ, மார்ச் 23 - ரஷ்யாவில் ஒருமையும், இறையாண்மையும் பாதிக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்ததையடுத்து உக்ரைன் வீரர்கள் கிரீமியாவில் இருந்து...

உக்ரைனுடன் அரசியல்,பொருளாதார ஒப்பந்தம் – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

ரஷ்யா, மார்ச் 22 - ரஷ்யாவிற்குப் பாடம் புகட்டும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைனுடன் பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவு கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவெடுத்துள்ளது. அதன்படி உக்ரைனின் இடைக்கால பிரதமர் அர்சனி யட்சென்யுக்...

ரஷ்யாவிற்கு மேலும் ஒரு சிக்கல்! ராணுவ ஒப்பந்தத்தை ரத்து செய்தது இங்கிலாந்து!

ரஷ்யா, மார்ச் 21 - கிரிமியாவை உக்ரைனிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துக் கொண்டதன் விளைவாக மேற்கத்திய நாடுகள் பல்வேறுவகையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டிவருகின்றனர். தற்போது இங்கிலாந்து அரசு, தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், ரஷ்யாவுடனான...

ரஷ்யா, உக்ரைனில் பதட்ட நிலையை தணிக்க ஐ.நா முயற்சி!

மார்ச் 21 - உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையே இராணுவ மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருவதால், பதற்றத்தை தணிக்க, ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அந்நாடுகளுக்கு விரைந்துள்ளார். இது குறித்து...

உக்ரைன் கடற்படை தளத்தில் தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் பதற்றம்!

கீவ், மார்ச் 20 - உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்த, கிரிமியா பகுதியிலுள்ள, கடற்படை தளத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில், வீரர் ஒருவர் பலியானார். சோவியத் யூனியன்' உடைந்த பின், அதில்...

ரஷ்யா மீது ஜப்பான் பொருளாதாரத் தடை!

ரஷ்யா,  மார்ச் 19 - கிரிமியாவை தன்னுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவின் மீது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி அடைந்துதிருக்கும் இவ்வேளையில் ஜப்பான், ரஷ்யா மீது மென் பொருளாதாரத் தடைகளை விதிப்பதாக...

கிரிமியா மாகாணம் ரஷ்யாவுடன் இணைப்பு!

கீவ், மார்ச் 19 - உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்த, கிரிமியா மாகாணம் தங்கள் நாட்டுடன் இணைக்கப்பட்டு விட்டதாக, ரஷ்ய அதிபர், புடின் தெரிவித்துள்ளார். சோவியத் யூனியன்' உடைந்த பிறகு, உக்ரைன், தனி நாடானது....

உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது கிரீமியா!

கீவ், மார்ச் 13 - சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று. அங்குள்ள கிரீமியா ரஷியாவை ஒட்டியுள்ளது. இங்கு வாழ்பவர்களில் 65 சதவீதம் பேர் ரஷியர்கள். இப்பகுதி தன்னாட்சி உரிமை...

ஹிட்லரை போன்றவர் ரஷ்ய அதிபர் புடின்-அமெரிக்க முன்னால் அமைச்சர் ஹிலாரி கருத்து

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச் 7 - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சர்வாதிகாரி ஹிட்லரை போல செயல்படுகிறார்  என, அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். முன்னாள் சோவியத் யூனியனில்...