Home Tags ரோஸ்மா மன்சோர்

Tag: ரோஸ்மா மன்சோர்

மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள் பட்டியலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நடத்திய...

14-வது பொதுத்தேர்தலில் ரோஸ்மா போட்டியா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் தான் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படும் ஆருடத்தை பிரதமரின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோர் மறுத்திருக்கிறார். "ஒரு பிரதமரின் மனைவியாக, எனது கணவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு...

65 வயதிலும் பூப்பந்து விளையாடும் ரோஸ்மா!

கோலாலம்பூர் - நிகழ்ச்சி ஒன்றிற்கு சற்று தாமதமாக வந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ரோஸ்மா, தான் பூப்பந்து விளையாடிவிட்டு வந்ததால் நிகழ்ச்சிக்கு வர தாமதமாகிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அமைச்சர், துணையமைச்சர்களின்...

இளவரசர் சார்லஸ், கமீலா தம்பதியுடன் நஜிப், ரோஸ்மா சந்திப்பு!

கோலாலம்பூர் - நேற்று வெள்ளிக்கிழமை மாலை மெஜஸ்டிக் தங்கும் விடுதியில், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோர் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவியார்...

பாலா மனைவியின் வழக்கு: குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், ரோஸ்மா!

கோலாலம்பூர் - மறைந்த தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி செந்தமிழ் செல்வி, தமக்கு எதிராகத் தொகுத்த வழக்கில், கூறப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் ரோஸ்மா...

நஜிப்பையும், அவரது துணைவியாரையும் சோதனையிடுங்கள்: மகாதீர்

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரது துணைவி டத்தின் ரோஸ்மா மான்சோர் ஆகியோரின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர்...

மலேசியாவில் ‘விஜபி 2’ குழுவினர்!

கோலாலம்பூர் - 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படக் குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மஸ்ஜித் இந்தியாவில், ரசிகர்களைச் சந்திக்கவிருக்கின்றனர். இதற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் சவுந்தரியா ரஜினிகாந்த், நடிகை கஜோல் ஆகியோர்...

புதிய எம்ஆர்டி சேவை சோதனை ஓட்டம் – நஜிப்,ரோஸ்மா பங்கேற்பு!

கோலாலம்பூர் - சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி சேவையின் சோதனை ஓட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து...

அரச விமானத்தில் பாலி சுற்றுலா சென்ற நஜிப் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - மீண்டும் ஒரு குடும்பச் சுற்றுலாவிற்காக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அரசாங்க விமானத்தைப் பயன்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஜூன் 27-ம் தேதி ஜாவாபோஸ்.காம் என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும்...

‘துணிச்சல் இருந்தால் வழக்குப் போடுங்கள்’ – ரோஸ்மாவுக்கு மகாதீர் சவால்!

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில், ரோஸ்மா தன் மீதான குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்க வேண்டுமானால், குற்றம்சாட்டுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது வலியுறுத்தியிருக்கிறார். "தன்னைப் பற்றி...