Tuesday, September 22, 2020
Home Tags லிபியா

Tag: லிபியா

லிபியா கரையோரத்தில் 60 அகதிகளின் சடலங்கள்

திரிப்போலி (லிபியா) - லிபியாவின் மேற்குக் கடற்கரையோரத்தில் சட்டவிரோத  அகதிகள் 60 பேரின் சடலங்களை லிபியாவின் செம்பிறைச் சங்கம் கண்டெடுத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன. அகதிகளின் படகு ஒன்று வியாழக்கிழமையன்று கவிழ்ந்ததில் இவர்கள் மரணமடைந்திருக்கலாம் என்றும்,...

மத்தியத் தரைக்கடலில் இறந்து மிதந்த 26 இளம் பெண்கள்!

ரோம் - சிரியா, லிபியாவில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில், அங்கிருந்து கூட்டம் கூட்டமாக அகதிகள் வேறு நாடுகளுக்கு கடல் வழியாகப் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், மத்தியத் தரைக்கடலில் 26 இளம் பெண்கள்...

லிபியா விமானக் கடத்தல்: கடத்தல்காரர்கள் சரண்! அனைவரும் விடுவிப்பு!

மால்டா - (மலேசிய நேரம் இரவு 10.50 நிலவரம்) கடத்தப்பட்டு மால்டா விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் அஃபிக்ரியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும், பணியாளர்களும் சில நிமிடங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனைத்...

கடத்தப்பட்ட லிபிய விமானம் மால்டாவில் தரையிறக்கம்! பெண்கள், குழந்தைகள் விடுவிப்பு!

மால்டா - கடத்தப்பட்ட லிபிய விமானத்திலிருந்து இதுவரை குழந்தைகளும், பெண்களுமாக 109 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கடத்தல்காரர்கள் இன்னும் சில விமானப் பணியாளர்களை பிணையாகப் பிடித்து வைத்திருக்கின்றனர். கடத்தப்பட்ட விமானம் இதுதான்! தற்போது...

118 பயணிகளுடன் லிபிய விமானம் கடத்தப்பட்டது

மால்டா - பயணிகள், பணியாளர்கள் உள்ளிட்ட 118 பேர்களுடன், லிபிய விமானம் ஒன்று ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளது. (மேலும் செய்திகள் தொடரும்)

லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது தவறு – ஒபாமா ஒப்புதல்!

நியூயார்க் - லிபியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டது தம்முடைய பதவிக் காலத்தின் மிகப் பெரிய தவறு என்று அமெரிக்கா அதிபர் ஒபாமா ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஒபாமா,...

லிபியாவில் தொடரும் சோகம்: 150 அகதிகள் படகு விபத்தில் பலி!

திரிபோலி - லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர, இரண்டு படகில் புறப்பட்ட 400 அகதிகள், மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்து ஏற்பட்டு கடலில் மூழ்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த...

லிபியாவில் மத்திய தரைக்கடல் பகுதியில் மீண்டும் படகு விபத்து – 40 அகதிகள் பலி!

ரோம், ஆகஸ்ட் 16 - லிபியாவின் வடக்கே மத்திய தரைக்கடல் பகுதியில் 320 அகதிகளுடன் வந்த கடத்தல் படகு கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இத்தாலிய...

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து 25 பேர் பலி; பலரைக் காணவில்லை!

லிபியா,ஆகஸ்ட் 6- லிபியாவிலிருந்து ஐரோப்பியாவிற்கு 600க்கும் அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, மத்திய தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் பயணித்த அனைவரும் தண்ணீரில் மூழ்கித் தத்தளித்தனர். அதில் 25 பேர் கடலில் மூழ்கி...

லிபியா அருகே படகு கவிழ்ந்து 400 பேர் நீரில் மூழ்கி பலி!

ரோம், ஏப்ரல் 15 - லிபியா அருகே நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும்...