Home Tags லிம் கிட் சியாங்

Tag: லிம் கிட் சியாங்

நம்பிக்கைக் கூட்டணி மட்டுமே நாட்டின் பெருமையை மீட்டெடுக்க முடியும்!- லிம் கிட் சியாங்

கோலாலம்பூர்: நாடு மரியாதையை மீண்டும் பெறுவதற்கு, ஒரு தேசமாக அதன் திறனை உருவாக்குவதற்கும், பூர்த்தி செய்வதற்கும் நம்பிக்கைக் கூட்டணியின் திட்டங்களே சிறந்த ஒரே வழி என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட்...

“எம்எச்370 குறித்து தேமு தலைவர்கள் வாய் திறக்க வேண்டும்!”- கிட் சியாங்

டோனி அப்போட் கூறிய அதிர்ச்சியூட்டும் கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக தேசிய முன்னணி தலைவர்கள் "வாய் திறக்க" வேண்டும் என்று லிம் கிட் சியாங் அழைப்பு விடுத்துள்ளார்.

“பாஸ் நாட்டைக் காப்பாற்றுவது எல்லாம் கட்டுக்கதை!”- லிம் கிட் சியாங்

டாக்டர் மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு "நாட்டைக் காப்பாற்றுவதை" நோக்கமாகக் கொண்டது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுவது வெறும் கட்டுக்கதை என்று லிம் கிட் சியாங் தெரிவித்தார்.

ஜாவி பாடம்: மாநாடு நடைபெற்றால் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று அச்சுறுத்திய தரப்பு மீதும்...

டோங் சோங் ஏற்பாடு செய்ய இருந்த கூட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் என்று தெரிவித்த தரப்புக்கு எதிராகவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கூறினார்.

போலி செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுகள் பரவுவதை நம்பிக்கைக் கூட்டணி தடுக்க முடியும்!

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் போலி செய்திகள் மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை, பரப்புவதை திறம்பட கையாள முடியும் என்று தாம் நம்புவதாக லிம் கிட் சியாங் கூறியுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!- கிட் சியாங்

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கடுமையாக உழைத்து கடந்த பொதுத் தேர்தலில், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

“இலங்கை தமிழர்களுக்கு நஜிப்பும் உதவியுள்ளார், அவரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?”- கிட் சியாங்

இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழர்களுக்கு நஜிப்பும் உதவியுள்ளதால், அவரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல், ஜசெக இளைஞர் பகுதி காவல் துறையில் புகார்!

கிட் சியாங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்த முகநூல் கணக்கிற்கு எதிராக, ஜசெக கட்சியின் இளைஞர் பகுதி காவல் துறையில் புகார் அளித்துள்ளது.

விடுதலைப் புலிகள்: 2 ஜசெக உறுப்பினர்களும் விடுவிக்கப்பட வேண்டும்!- கிட் சியாங்

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள், விடுவிக்கப்பட வேண்டும் என்று லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

காட்: சொந்த நாடாளுமன்ற தொகுதியில் ஏளனத்திற்கு ஆளான கிட் சியாங்!

காட் பாடம் விவகாரமாக தமது சொந்த நாடாளுமன்ற தொகுதியில், பேசிக் கொண்டிருந்த லிம் கிட் சியாங் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.