Home Tags விளையாட்டுத் துறை

Tag: விளையாட்டுத் துறை

உலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்

சிறந்த கூடைப்பந்து விளையாட்டாளராகத் திகழ்ந்து பல்வேறு சிறந்த விளையாட்டாளர் விருதுகளையும் பெற்று பெரும் இரசிகர் கூட்டத்தைக் கொண்டிருந்த கோபே பிரியாண்ட் மறைவு விளையாட்டு இரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர்...

அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபே பிரியாண்ட்டும் அவரது 13 வயது மகள் ஜியானாவும் ஹெலிகாப்டர் விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.

ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை

ஊக்கமருந்துக்கு எதிரான அனைத்லுக மன்றம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இரஷியா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மலேசிய தடகள சங்கத்தின் தலைவராக எஸ்.எம்.முத்து வெற்றி பெற்றார்

கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலேசிய தடகள சங்கத்தின் (Malaysian Athletics Federation) தலைவருக்கான தேர்தலில் டத்தோ எஸ்.எம்.முத்து வெற்றி பெற்றார். சங்கத்தின் நடப்புத் தலைவர் கரிம் இப்ராகிமை முத்து தோற்கடித்து புதிய...

ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி!

புது டில்லி: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து, 800 மீட்டர்...

உலக பிரபல விளையாட்டாளர்கள் பட்டியல்: விராட் கோலி 7-வது இடம்!

புது டில்லி: இந்த ஆண்டிற்கான பிரபல விளையாட்டாளர் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விரட் கோலி முதல் பத்து இடத்தில் இடம் பெற்றுள்ளார். இஎஸ்பிஎன் நிறுவனம் சார்பில் இந்த ஆண்டின் பிரபலமான...

ஆசியப் போட்டிகள் 2018 – மலேசியா 7 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம்...

பாலெம்பாங் - கடந்த 2 வாரங்களாக இந்தோனியாவின் பாலெம்பாங் நகரில் நடைபெற்று வந்த ஆசியப் போட்டிகளில் மலேசியா 7 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஆசியப் போட்டிகளில்...

இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்றுத் தந்தார் மாதவன் மகன்!

மும்பை - நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன், தாய்லாந்தில் நடந்த அனைத்துலக நீச்சல் போட்டியில், இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் நடிகர் மாதவன், "சரிதாவிற்கும் எனக்கும்...

சுக்கிம் – இந்தியர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா (படக் காட்சிகள்)

வியாழக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி மாலை, தஞ்சோங் மாலிமிலுள்ள உப்சி பல்கலைக்கழகத்தில் நான்காவது ஆண்டாக நடைபெறும் மலேசிய இந்தியர் விளையாட்டுப் போட்டிகளை (சுக்கிம்) துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி சார்பில் பேராக்...

அகிலன் தணிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் – தங்கப்பதக்கம் – மஇகா வழங்கியது!

கோலாலம்பூர் -மலேசியஇந்திய சமுதாயத்திற்கே தனது அபாரமான, துணிச்சலான போட்டித் திறனால் பெருமை சேர்த்திருக்கும் அகிலன் தணியைக் கௌரவிக்கும் வண்ணம் நேற்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் அகிலனுக்கு 10 ஆயிரம் ரிங்கிட் ஊக்குவிப்புத்...