Home Tags விஷால்

Tag: விஷால்

திரைவிமர்சனம்: பாயும் புலி – சீற்றம் சற்று குறைவு தான்..

கோலாலம்பூர் - 'பாண்டியநாடு' படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன், விஷால் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம் 'பாயும்பலி'. மதுரையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தாதாக்கள், அவர்களுக்குப் பின்புலமாக செயல்படும் அரசியல்வாதிகள், அவர்களை வேட்டையாடும்...

நடிகர் சங்கத் தேர்தல் தேதி 3 நாளில் அறிவிக்கப்படும்: தேர்தல் பொறுப்பாளர்!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தல் தேதி இன்னும் 3 நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தேர்தல் பொறுப்பாளர் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக சரத்குமார் மற்றும் விஷால் தரப்பினரிடம்...

நாளை கண்டிப்பாகப் பாயும் புலி, சவாலே சமாளி வெளியாகும்: விஷால்அறிவிப்பு!

சென்னை- திட்டமிடப்பட்டபடி நாளை பாயும் புலி படமும், சவாலே சமாளி படமும் வெளியாகும் என்று நடிகர் விஷாலும், சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளர் நடிகர் அருண் பாண்டியனும் அறிவித்துள்ளனர். பாயும் புலி, சவாலே சமாளி,...

நடிகர் சங்கத் தேர்தல்: விஷால் அணி சார்பில் தலைவராக நாசர் போட்டி!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசர் போட்டியிடுவார் என்று விஷால் அறிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள இக்ஸா மையத்தில் இலங்கை அகதிகள் குழந்தைகளுடன் விஷால் தனது...

‘பாயும் புலி’ படத்திற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தடை!

சென்னை – ரஜினியின் லிங்கா படத்தில் ஏற்பட்ட நட்டத்தை வேந்தர் மூவீஸ் ஈடு செய்யா விட்டால் அந்நிறுவனம் தயாரித்துள்ள பாயும் புலி படத்தை வெளியிட மாட்டோம் எனத் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்...

விஜயகாந்தைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் விஷால்!

சென்னை - நடிகர் சங்கத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், முதற்கட்டமாக முன்னணி நடிகர்களை எல்லாம் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர் விஷால் மற்றும் சரத்குமார் அணியினர். விஷால் சென்ற வாரம் தனது அணியினருடன் சென்று...

விஷாலுக்கு முதல் தோல்வி: நாடக நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி வெற்றி!

சென்னை- நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார்அணிக்கும் விஷால் அணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருவது தெரிந்ததே! இத்தேர்தலில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்நிலையில்,சேலம் மாவட்டத்தில் உள்ள நாடக...

அம்மா பெயரில் நடிகர் விஷால் அறக்கட்டளை தொடக்கம்!

சென்னை – ஏழை மாணவ- மாணவியர் உயர்கல்வி கற்க,நடிகர் விஷால் தனது அம்மாவின் பெயரில் அறக்கட்டளை தொடங்கியுள்ளார். நடிகர் சூர்யா அகரம் என்னும் அமைப்பின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கி வருவது நாமறிந்ததே!...

கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாகத் தவறான செய்தி: நடிகர் சங்கம் கண்டனம்!

சென்னை, ஆகஸ்ட் 19- நடிகர் சங்கத் தேர்தலில் கலைஞர் கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாக நடிகர் விஷால் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த...

ரஜினியைத் தொடர்ந்து கமலையும் சந்தித்து ஆதரவு கேட்டார் விஷால்!

சென்னை, ஆகஸ்ட் 17- விஷால் அணியினர் நடிகர் சங்கத் தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு தருமாறு ரஜினிகாந்தைச் சந்தித்ததைத் தொடர்ந்து, கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். நாசர் தலைமையில்  விஷால்,கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும்...