Tag: வைகோ
மதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டமா? வைகோ எழுப்பும் புகார்!
திருப்பூர்- மதிமுகவை அழிக்க திமுக தலைமை திட்டமிட்டுச் செயல்படுவதாக வைகோ குற்றம்சாட்டி உள்ளார். கடந்த காலத்தில் திமுகவில் இருந்து பிரிந்தபோது கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது முன்வைத்த குற்றச்சாட்டை இப்போது மீண்டும் அவர் எழுப்பியிருப்பது அரசியல்...
கோவையில் மதிமுக மாநாடு: மலேசியா பினாங்கு துணை முதல்வர் ராமசாமி சிறப்புரை!
கோவை – திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மதிமுக மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதிமுக சார்பில் நடைபெறும்அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் மற்றும் திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு...
“இப்படியே சென்றால் கட்சி அவ்வளவுதான்” – வைகோவை எச்சரிக்கும் தொண்டர்கள்!
சென்னை - அக்ரோஷமோ, அழுகையோ முணுக்கென்று எட்டிப் பார்த்துவிடும் வெள்ளந்தியான மனிதர் வைகோ. ஈழத் தமிழர் போராட்டம் முதல் காந்தியவாதி சசிப் பெருமாளின் மரணம் வரை, வைகோ முன்வைக்காத போராட்டம் தமிழகத்தில் இல்லை....
5 ஆண்டுகளுக்குப் பின் இராமசாமி சென்னை வருகை – வரவேற்ற வைகோ!
சென்னை - இந்திய அரசாங்கம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பேசினார்-நடந்து கொண்டார் எனக் காரணம் காட்டி, அவர் இந்தியாவுக்கு வரமுடியாது...
வைகோ தலைமையிலான கூட்டணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தமிழிசை!
சென்னை - வைகோ தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று பாரதீய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் கூறியுள்ளார். இதற்கு வைகோ தமிழிசையின் பேச்சுக்கெல்லாம்...
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை: திருமாவளவன்!
சென்னை- திமுக கூட்டணியில் தாங்கள் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், மனித நேய மக்கள் கட்சி மூத்த தலைவர் ஜவாஹிருல்லாவும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன்...
இலங்கை போர்க்குற்ற விசாரணை: அமெரிக்கத் தூதரகம் முன்பு வைகோ ஆர்ப்பாட்டம்!
சென்னை- இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அறிவித்த அமெரிக்காவைக் கண்டித்து மதிமுக...
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கியது!
கொழும்பு - இலங்கையில் 2009–ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பலரையும் கொன்று குவித்தனர்.
இந்த இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச...
பினாங்கு துணை முதல்வரின் தடையை நீட்டித்தால் மக்கள் மன்றத்தில் நீதி கேட்பேன் – வைகோ!
ஈரோடு, ஆகஸ்ட் 10 - பினாங்கு துணை முதல்வர் இராமசாமி மீது இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்காக, தான் இந்தியப் பிரதமர் மோடியிடம் பரிந்துரை செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு!
காஞ்சிபுரம், ஆகஸ்ட் 4 - காஞ்சிபுரம் - மதுராந்தகம் பகுதியில் முதுக்கரை என்ற இடத்தில் அரசின் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
இந்த சம்பவத்தில், 15 லட்சம் மதிப்புள்ள...