Home Tags வைகோ

Tag: வைகோ

பூரண மது விலக்கு கோரி டிசம்பர் 4-ம் தேதி வைகோ ஆர்ப்பாட்டம்!

சென்னை, நவம்பர் 19 - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– “தமிழகத்தில் தினமும் 200 சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதில் 80 விழுக்காடு விபத்துக்களுக்கு மதுப்பழக்கம்தான் முக்கிய காரணியாக இருக்கிறது”. “ஆண்டுதோறும்...

சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?- வைகோ விளக்கம்

சென்னை, நவம்பர் 15 - விமான நிலைய விதிமுறைகளை மதிக்காமல் பாதுகாப்பு பகுதிகளை மீறிச் சென்றதாக வைகோ உட்பட மதிமுகவினர் 400 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள வைகோ,...

இந்தியாவில் நுழைய துணை முதல்வர் இராமசாமி மீதான தடையை வைகோ முறியடிப்பாரா?

கோலாலம்பூர், நவம்பர் 14 - பினாங்கில் , அம்மாநில  துணை முதல்வர் இராமசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த வைகோ அம்மாநாட்டில் கலந்து கொண்டதோடு, சில மக்கள் சந்திப்புக்...

ராஜபட்சேவின் சூழ்ச்சியால்தான் மீனவர்களுக்கு மரண தண்டனை – வைகோ

சென்னை, நவம்பர் 13 - இலங்கை அதிபர் ராஜபட்சேவின் சூழ்ச்சியினால்தான் 5 தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். மலேசியாவில் நடைபெற்ற பினாங்கு உலகத் தமிழ் மாநாட்டில்...

பட்டர்வொர்த்தில் வைகோ நிகழ்த்தும் இலக்கியப் பேருரை!

பட்டர்வொர்த், நவம்பர் 7 - பட்டர்வொர்த் நகரில் ஜாலான் மெங்குவாங் சாலையில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் வரும் 11.11.2014 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி, தமிழகத்தின் சிறந்த...

திமுகவுடன் கூட்டணி குறித்த எண்ணம் கிடையாது – வைகோ திட்டவட்டம்

சென்னை, நவம்பர் 3 - தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.  ம.தி.மு.க. நிர்வாகி கணேசமுர்த்தியின் இல்லத் திருமண விழா காங்கேயத்தில் நேற்று (2ம் தேதி) நடந்தது. இதில் கலந்து...

மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு!

சென்னை, ஆகஸ்ட் 27 - ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின் பொதுச் செயலாளர்...

நலமுடன் வீடு திரும்பினார் வைகோ!

சென்னை, ஆகஸ்ட் 9 - சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. சென்னையில் இருந்து தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தஞ்சாவூர்...

வைகோ நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, ஆகஸ்ட் 9 - ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூரில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக...

காமன்வெல்த் விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 இலட்சம் பரிசு! வைகோவும் பாராட்டு!

சென்னை, ஜூலை 30 - காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு, தமிழக அரசு 50 இலட்சம் பரிசு வழங்கியுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பாராட்டு...