Tag: வைகோ
உடல் நலக்குறைவால் வைகோ மருத்துவமனையில் அனுமதி!
சென்னை, ஜூலை 9 - மதிமுக செயலாளர் வைகோ உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு முன்னதாக தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இருதய பாதிப்பால் சிகிச்சைக்கு சேர்க்கபட்டுள்ளார்.
வைகோ சென்னை...
டில்லியில் வைகோ கறுப்புக்கொடி போராட்டம்!
புதுடில்லி, மே 26 - இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஜந்தர் மந்தரில் ம.தி.மு.க,. பொதுசெயலர் வைகோ இன்று காலையில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் பேசிய வைகோ,...
ராஜபக்சே வருகையை எதிர்த்து வைகோ புதுடில்லியில் கறுப்புக் கொடி போராட்டம்!
புதுடில்லி, மே 24 – இந்திய அரசியல் அரங்கில் இவ்வளவு சீக்கிரத்தில் காட்சிகள் மாறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
சில வாரங்களுக்கு முன்னால் பாஜகவின் கூட்டணி வேட்பாளராக விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு...
மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு – வைகோ எதிர்ப்பு!
சென்னை, மே 22 - இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருப்பது குறித்து மதிமுக தலைவர் வைகோ எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இன்று இது குறித்து அவர்...
மோடியை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து!
டெல்லி, மே 20 - பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் நரேந்திர மோடியையும்...
மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்கிறேன் -வைகோ கருத்து
விருதுநகர், மே 17 – நாடாளுமன்றத் தேர்தலில் தான் தோல்வியுற்றாலும் இதற்கு மக்கள் எனக்கும் கட்சிக்கும் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.ஊழலற்ற நேர்மையான அரசியலை வென்றெடுக்கவும், தன்னலமற்ற மக்கள்...
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தானாக ஏற்படும் – வைகோ உறுதி
தென்காசி, ஏப்ரல் 25 - "தமிழகத்தில் அரசியல் மாற்றம் தானாக ஏற்படும்” என, ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். தென்காசி தொகுதி, கலிங்கப்பட்டியில் வரிசையில் நின்று காலை 9.58-க்கு ஓட்டளித்த வைகோ கூறியதாவது,
கூட்டணி...
“முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் வைகோ இருப்பார்” – ராஜ்நாத் சிங்
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
விருதுநகர், ஏப்ரல் 19 – இந்தியா எங்கும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நேற்று...
கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 9: தமிழர்களின் வழக்கறிஞர் வைகோ வாகை சூடுவாரா?
ஏப்ரல் 10 - தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு தமிழனுக்கு பிரச்சனையென்றாலும், அயல் நாட்டுத் தமிழன் ஒருவனுக்கு இழிவு என்றாலும் - அதனை சரிநிகர் சமமாகப் பார்த்து , ஒரு...
பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்க கூடாது – வைகோ!
சென்னை, ஏப்ரல் 9 - தமிழர்களின் பண்பாட்டு கலையான ஜல்லிக்கட்டு போட்டிக்கு எந்த தடையும் விதிக்கக்கூடாது என்றும், அந்த போட்டிகளை நடத்துவதற்கு நானே முன்னின்று பாடுபடுவேன் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர்...